enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வான் மீதிலே English | tamil | To Print
பாடல் தலைப்பு வான் மீதிலே    திரைப்படம் ராகங்கள் மாறுவதில்லை 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி அம்பிகா 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் சிறுமுகை ரவி   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு வாசன் புரொடக்சன்ஸ் 

பெண் ஆ... ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ... 
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

பெ குழு தரரர ரரரர ரரரர ரரரர ரத்தத் தாரரா
தரரர ரரரர ரரரர ரரரர ரத்தத் தாரரா
பப்பப்பா ( பப்பப்பா ) பப்பப்பா ( பபபா )
பப்பப்பா ( பபபா ) தரரர ரரரர
பப்பப்பா ( பப்பப்பா ) பப்பப்பா ( பபபா )
பப்பப்பா ( பபபா ) தரரர ரரரர

இசை பலல்வி

பெண் வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம் தான் பாடும்

வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்

இசை சரணம் - 1

பெண் வாசல் தோறும் பல ஆசை தோன்றிடும்
வாழ்வு தோறும் வரும் பாதை மாறிடும்
நினைவுகள் போலே வாழும் நாள் வரும்
நினைவுகள் போலே வாழும் நாள் வரும்
என்றென்றும் இனிமை என்றே நினைத்திரு நெஞ்சே
இன்பங்கள் உறவு என்றே தொடர்ந்திரு நெஞ்சே
இருக்கும் வரைக்கும் அமைதி கிடைக்கும்

வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம் தான் பாடும்

வான் மீதிலே அதிகாலை நேர ராகம்

பெ குழு லா... லல்லல்லா... லாலா லாலா லலா...
லல்லல்லா... லாலா லாலா லலலல லால்லா...

இசை சரணம் - 2

பெண் தேவை யாவும் நலம் ஆகும் நேரமே
தேடும் யாவும் உனைச் சேரும் காலமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
ஏதேதோ கனவுகளை பெண் மனம் காணும்
எங்கெங்கோ நினைவுகளில் ஊர்வலம் போகும்
இளைய பருவம் நினைத்து மகிழ

வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம் தான் பாடும்

லா லால்ல லா லல லால்ல லால்ல லால்லா
லா லால்ல லா தர ரரர தரர ரார்ரா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1