enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஏய் அலங்காரி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஏய் அலங்காரி    திரைப்படம் ராகங்கள் மாறுவதில்லை 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி அம்பிகா 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள் எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் சிறுமுகை ரவி   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு வாசன் புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

ஆண் ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே
ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே
பழத் தோட்டம் பக்கத்திலே
பஞ்சாமிர்தம் கக்கத்திலே
நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

பெண் ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே
ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே
பழத் தோட்டம் பக்கத்திலே
பஞ்சாமிர்தம் கக்கத்திலே
நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

ஆண் ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே

இசை சரணம் - 1

ஆண் அந்தி சாயும் நேரம் பாத்து
பந்தி வெச்சு பாய் ஒண்ணு போடு

பெண் வெத்தலைய லேசா நீவி
காம்பு கிள்ளி சுண்ணாம்பு பூசு

ஆண் நெலவு காயும் பொல்லாத காலம்... ஆ... ஆ...

பெண் ஆ... ஆ...

ஆண் ஆ... ஆ...

பெண் ஓஹோ ஹோ

ஆண் ம்... ம்...

பெண் அய்யா வாலு எப்போதும் நீளம்

ஆண் நேரம் ஆச்சு கூதலாச்சு
சேலையால வீடு கட்ட வேணும்

பெண் ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே
ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே
பழத் தோட்டம் பக்கத்திலே
பஞ்சாமிர்தம் கக்கத்திலே
நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே

பெ குழு தம்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த
{ னத்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த }

ஆ குழு { ஓ... ஓ... ஓ... ஓ... } ( இணைந்து )

குழு டுர்ர்... டும்டும் டுர்ர்... டும்டும்
டுர் டும்டும் டுர் டும்டும்
டுர் டும்டும் டுர் டும்டும்

இசை சரணம் - 2

பெண் தண்ணிப் பான தல மேல் தானே
தாகம் எல்லாம் உம் மேல தானே

ஆண் ஆத்துத் தண்ணி ஓடிப் போகும்
ஊத்துத் தண்ணி நீ தாண்டி மானே

பெண் ஒழுங்கா சொல்லு எங்கெங்கே தொட்டே...
ஆஹா ஹாஹா

ஆண் ஆஹா ஹாஹா

பெண் ஆஹா ஹா

ஆண் ஆஹா ஹா

பெண் ம்... ம்...

ஆண் ஒடஞ்சா போகும் நீ நாட்டுக் கட்ட

பெண் சேரும் போது நீயும் நானும்
தோளின் மீது காதல் மேளம் கொட்ட

ஆண் ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே

பெண் ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே

ஆண் பழத் தோட்டம் பக்கத்திலே

பெண் பஞ்சாமிர்தம் கக்கத்திலே

ஆண் நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

பெண் ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே

ஆண் ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1