enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  நாளெல்லாம் நல்ல நாளே English | tamil | To Print
பாடல் தலைப்பு நாளெல்லாம் நல்ல நாளே    திரைப்படம் ராகங்கள் மாறுவதில்லை 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி அம்பிகா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் அவினாசி மணி  
இயக்குநர் சிறுமுகை ரவி   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு வாசன் புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

பெண் நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
பூச் சூடி ராஜாங்கம் பார்ப்போமா
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா

நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே

இசை சரணம் - 1

ஆண் தங்கக் குடமோ சுகம் தங்கும் இடமோ
உன் அங்கம் எங்கும் இரவுப் படமோ ஹே

பெண் எந்தன் செலவோ இவள் உந்தன் வரவோ
மலர்ப் பந்தை அள்ளச் சொல்லித் தரவோ

ஆண் விட்டுத் தள்ளு வந்து ஒட்டிக் கொள்ளு
தினம் கட்டிக் கொள்ளு என்னையே

பெண் ரத்தத் தாரா ரர ரதத் தாத்த தா

ஆண் கொள்ளு என்னையே

பெண் காணாத கோலங்கள் காதல் வாழ்த்துப் பாடும்
காலம் வீணே போகாது

ஆண் நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே

பெண் ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே

ஆண் பூச் சூடி ராஜாங்கம் பார்ப்போமா

பெண் அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா

இசை சரணம் - 2

ஆண் பட்டுத் துகிலே ஒரு கட்டில் குயிலே
எனை மெத்தை என்று எண்ணித் துயிலே ஹே

பெண் மொத்தம் எதிலே அதை முத்தம் எதிலே
அந்த வித்தை முற்றும் கற்ற பதிலே

ஆண் சின்னஞ்சிறுசு இது இன்னும் இளசு
எனை பின்னிக் கொள்ளும் வயசு

பெண் ரூரூ ரூரூ ரூ ரூரூ ரூரூ

ஆண் துரு ருத்துத் துருத் துத்து துரு துருதுரு
பப்ப பபபப பபபப

பெண் ஒரு ஊசல் சேர்ந்தாட நாளும் நாளும் தேடும்
தீபம் ஏற்றும் தேவன் நீயே

நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே

ஆண் பூச் சூடி ராஜாங்கம் பார்ப்போமா
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா

இருவர் லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா
லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1