enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உயிரே உறவில் கலந்தே English | tamil | To Print
பாடல் தலைப்பு உயிரே உறவில் கலந்தே    திரைப்படம் மெல்ல பேசுங்கள் 
கதாநாயகன் வசந்த்  கதாநாயகி பானுப்ரியா 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் பாரதி / வாசு   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு கன்யா கிரியேசன்ஸ் 

( இசை )

ஆஹாஹா... ஆஹாஹா... 

இசை பல்லவி

உயிரே உறவில் கலந்தே உணர்வில் இணைந்தே
நினைவினில் இனிக்கும் மனது
உன்னிடம் வந்தே சேரும் சங்கமம் கண்டே தீரும்
உயிரே உயிரே

இசை சரணம் - 1

நீ தான் அன்பே எனது மனது
நினைவு கனவு எல்லாம் உனது
நீ தான் என் ஜீவன் என் தேவன் என்பேன்
இனி மேல்... இனி மேல் பிரிவில்லை
இனிமை நமதெல்லை
இணைந்தோம் இரண்டில்லை
கவலையை மறந்த பறவை
விண்வெளி சென்றே தீரும்
இன்பமும் கண்டே தீரும்
உயிரே உயிரே

இசை சரணம் - 2

இதயம் முழுதும் புதிதோர் உதயம்
இளமைக் கதையில் புதிதோர் சரிதம்
நாம் தான் என் அன்பே இங்கே வேறில்லை
வளரும்... வளரும் பிறையாக
வசந்தம் சிறையாக மலரும் பொழுதாக
விடிந்தது நமது பொழுது
என் மனம் உன்னைச் சேரும்
உன் சுகம் என்னைச் சாரும்

உயிரே உறவில் கலந்து உணர்வில் இணைந்து
நினைவினில் இனிக்கும் மனது
உன்னிடம் வந்தே சேரும் சங்கமம் கண்டே தீரும்
உயிரே உயிரே...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1