enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை நான் சேர்ந்திருக்க ( சோகம் ) English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை நான் சேர்ந்திருக்க ( சோகம் )    திரைப்படம் இளைய ராகம் 
கதாநாயகன் ஜோதி சங்கர்  கதாநாயகி கவிதா நாயர் 
பாடகர்கள் மனோ  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பி. ஆர். தேவராஜ்   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு பௌர்ணமி ஃபில்ம் இன்டர் நேஷனல் 

பெண் ஆஹாஹ ஹா

ஆண் ஹா... ஹா...

பெண் { ஆஹாஹ ஹா ஹா... }

ஆண் { ஹா... ஹா... } ( இணைந்து )

இசை பலல்வி

ஆண் உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை
கன்னி உந்தன் கை பிடிக்க
என்ன இது வேதனை

பெண் பூவாரம் பொன்னாரம் எங்கே
தீயாக நான் இங்கே அன்பே
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் துன்ப ராகமா
நீங்காமல் நின்றாடும் சோக ராகமா

ஆண் உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை

இசை சரணம் - 1

பெண் முத்து மணி தீப முத்தாடுது
தத்தும் குயில் ஓசை பித்தாக்குது

ஆண் சொந்தங்கள் தான் நம்மை பந்தாடுது
சோகத்தில் ஓரு காதல் திண்டாடுது

பெண் காதல் வீதியில்... காலம் காலமாய்...
காதல் வீதியில் காலம் காலமாய்
இன்றும் கேட்குதே துன்ப ஓலங்கள்

ஆண் தர்மங்கள் எங்கே சொல் என் தேவனே
ஞாயங்கள் எங்கே சொல் என் தெய்வமே

பெண் ஹா... உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை

ஆண் கன்னி உந்தன் கை பிடிக்க
என்ன இது வேதனை

இசை சரணம் - 2

ஆண் உறவாடும் உறவின்று பகை ஆகுமோ
உயிரோடு உயிர் சேரப் பழி ஆகுமோ

பெண் பிரியாத இரு நெஞ்சம் பிரிவாகுமோ
புரியாத கதை சொல்லி புதிர் போடுமோ

ஆண் வண்ணச் சோலையில்... சின்னப் பூங்குயில்...
வண்ணச் சோலையில் சின்னப் பூங்குயில்
எந்த நாளிலே என்னைச் சேருமோ

பெண் தர்மங்கள் எங்கே சொல் என் தேவனே
ஞாயங்கள் எங்கே சொல் என் தெய்வமே

ஆண் ஹோ... உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை
கன்னி உந்தன் கை பிடிக்க
என்ன இது வேதனை

பெண் பூவாரம் பொன்னாரம் எங்கே
தீயாக நான் இங்கே அன்பே
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் துன்ப ராகமா
நீங்காமல் நின்றாடும் சோக ராகமா

ஆண் உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1