enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காக்கா காக்கா கருப்பு பாரு English | tamil | To Print
பாடல் தலைப்பு காக்கா காக்கா கருப்பு பாரு    திரைப்படம் ஜூலி கணபதி 
கதாநாயகன் ஜெயராம்  கதாநாயகி சரிதா / ரம்யா கிருஷ்ணன் 
பாடகர்கள்   பாடகிகள் அனிதா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி  
இயக்குநர் பாலு மகேந்திரா   ராகம்  
வெளியானஆண்டு 2003  தயாரிப்பு ஜி. ஜே. சினிமா 

வாட் டூ ஐ ஹேவ்... ஜஸ்ட் ஃபார் யூ...
பட் எ சாங்.. பட் ஐ கேன் சிங் ஃபார் யூ...
வாட் எல்ஸ் கேன் ஐ கிவ் யூ...
மோர் தேன் த சாங்...
த சாங் ஆஃப் மை சோல்...
ஐ டோன்ட் திங்க் ஆஃப் யூ
காஸ் ஐ நெவர் எவர் மிஸ் யூ
டோன்ட் நீட் எனி திங் பட் ஐ ஹேவ் யூ...

இசை பல்லவி

காக்கா காக்கா கருப்பு பாரு
காக்கா முட்ட கருப்பில்லே
காக்கா காக்கா கருப்பு பாரு
காக்கா முட்ட கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே
குயிலுக் குட்டி தூங்குதே
காக்காயின் கத கேட்டு
மெட்டுக் கட்டி குயிலும் பாட்டு சொல்லுதே

ரம்பம் பம்பம் பம்பம் பம் பம் பம்
கத்திப் பாத்ததந்த காக் காக் கா
பாட்டு என்ன இங்கு லேசாச்சா
பாட்டு என்ன இங்கு லேசாச்சா

காக்கா காக்கா கருப்பு பாரு
காக்கா முட்ட கருப்பில்லே

இசை சரணம் - 1

ஒரு மைனா ஸ்டோரி கேட்டதாலே
ஒரு மைனா லவ் ஆனது ஊ... ஊ... ஊ...
மனசுக்குள் பூட்டி வெச்சதாலே
தூங்காமே திண்டாடுது ஆ ஹூ ஹா
ஓ இருக்க முடியல பறக்க முடியல
தவிக்குது கெடந்து
ஓ இரண்டுக்கும் நடுவுல படபட படவென
பறக்குது பருந்து
பாவமாக பாக்குதிப்ப மைனா
காவலுக்கு யாரும் இல்ல நைனா
பாட்டு புரியுதா

ரம்பம் பம்பம் பம்பம் பம் பம் பம்
கத்திப் பாத்ததந்த காக் காக் கா
பாட்டு என்ன இங்கு லேசாச்சா

காக்கா காக்கா கருப்பு பாரு
காக்கா முட்ட கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே
குயிலுக் குட்டி தூங்குதே
காக்காயின் கத கேட்டு
மெட்டுக் கட்டி குயிலும் பாட்டு சொல்லுதே

ரம்பம் பம்பம் பம்பம் பம் பம் பம்
கத்திப் பாத்ததந்த காக் காக் கா
பாட்டு என்ன இங்கு லேசாச்சா
பாட்டு என்ன இங்கு லேசாச்சா

காக்கா காக்கா கருப்பு பாரு
காக்கா முட்ட கருப்பில்லே

டான்னா டான்னா டரன்ன டான்னா
டான்னா டான்னா டரனனா
டான்னா டான்னா டரன்ன னான்னா
டான்னா டான்னா டரனனா
ஹே டான்னா டான்னா டரன்ன டான்னா
டான்னா டான்னா டரனனா
டான்னா டான்னா டரன்ன னான்னா
டான்னா டான்னா டரனனா

இசை சரணம் - 2

துணை ஒண்ணு தேடி கூவிக் கூடி
குயில் ஒண்ணு திண்டாடுது
டரர ரட்டட்டா டரர ரரரர
தனியாக பாட்டு பாடிப் பாடி
பாட்டொண்ணு உண்டானதே
ஓ ரரர ரீரரர ரரட்டா
மொழி என்ன புரியல படிக்கவும் தெரியல
மருகுது குயிலு
ஓ வருவதும் தெரியல போவதும் தெரியல
கூவுது ரயிலு
சக்கு புக்கு தாளம் போடும் ரயிலு
தண்டவாளம் தாவிடாம ஓடும்
ரூட்டு புரியுதா

ரம்பம் பம்பம் பம்பம் பம் பம் பம்
கத்திப் பாத்ததந்த காக் காக் கா
பாட்டு என்ன இங்கு லேசாச்சா

காக்கா காக்கா கருப்பு பாரு
காக்கா முட்ட கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே
குயிலுக் குட்டி தூங்குதே
காக்காயின் கத கேட்டு
மெட்டுக் கட்டி குயிலும் பாட்டு சொல்லுதே

ரம்பம் பம்பம் பம்பம் பம் பம் பம்
கத்திப் பாத்ததந்த காக் காக் கா
பாட்டு என்ன இங்கு லேசாச்சா
பாட்டு என்ன இங்கு லேசாச்சா

காக்கா காக்கா கருப்பு பாரு
காக்கா முட்ட கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே
குயிலுக் குட்டி தூங்குதே
கா கா கா கா கா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1