enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அல்லி சுந்தரவல்லி English | tamil | To Print
பாடல் தலைப்பு அல்லி சுந்தரவல்லி    திரைப்படம் கண்களின் வார்த்தைகள் 
கதாநாயகன் விக்ரம்  கதாநாயகி ப்ரேமா 
பாடகர்கள் அருண்மொழி  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் முக்தா எஸ். சுந்தர்   ராகம்  
வெளியானஆண்டு 1998  தயாரிப்பு முக்தா ஃபிலிம்ஸ் 

( இசை )

பெ குழு ஆ... ஹஹா ஆஹாஹா ஹாஹா
ஆஹஹா ஆஹா ஹாஹா
ஹாஹாஹா ஹாஹஹா...

இசை பல்லவி

ஆண் அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெ குழு ஹோஹோ துதுது

ஆண் வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெ குழு ஹோஹோ

ஆண் ஊர் உறங்குது

பெ குழு ஆஹாஹ

ஆண் பூ உறங்குது

பெ குழு ஆஹாஹ

ஆண் நான் தூங்கவே

பெ குழு ஆஹாஹ

ஆண் பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா
அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெ குழு ஹோஹோ துதுது

ஆண் வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெ குழு ஹோஹோ

இசை சரணம் - 1

ஆண் கட்டிப் பிடிக்க கட்டில் சிரிக்க
இதுவல்லவோ நேரம்

பெ குழு அம்மாடி தாங்காது இள மேனி இள மேனி

ஆண் வெக்கச் சிவப்பை தொட்டு வழித்து
மது குடித்தால் போதும்

பெ குழு மடி தேடி விழுவாளோ யுவராணி யுவராணி

ஆண் வாய் திறந்த பூவினுள்ளே புள்ளி ஒன்று பார்த்து
வாச மஞ்சள் மேனி எங்கும் வீணை இசை கேட்டேன்
உள்ளூர கள்ளூர கண் மூடி நான் கண்ட
சந்தோஷம் சொல்வேனடி

அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெ குழு ஹோஹோ துதுது

ஆண் வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெ குழு ஹோஹோ

ஆண் ஊர் உறங்குது

பெ குழு ஆஹாஹ

ஆண் பூ உறங்குது

பெ குழு ஆஹாஹ

ஆண் நான் தூங்கவே

பெ குழு ஆஹாஹ

ஆண் பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா
அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெ குழு ஹோஹோ துதுது

ஆண் வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெ குழு ஹோஹோ

இசை சரணம் - 2

ஆண் முல்லைச் சிரிப்பும் பிள்ளைத் தவிப்பும்
கொண்டாளே கன்னி

பெ குழு அம்மாடி உன் மேனி கண்ணாடி கண்ணாடி

ஆண் கண்ணைச் சுழித்து என்னை இழுக்கும்
விடி காலை வெள்ளி

பெ குழு நெஞ்சோடு கண் மூடு மறவாதே மறவாதே

ஆண் குங்குமத்தைப் பூசிக் கொண்டு
நாணம் இட வேண்டும்
சங்கமத்தின் தேதி வைத்து
வானம் தொட வேண்டும்
சொர்கத்தின் தூரத்தை நீ சொல்ல நான் சொல்ல
சந்தோஷம் சந்தோஷமே

அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெ குழு ஹோஹோ துதுது

ஆண் வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெ குழு ஹோஹோ

ஆண் ஊர் உறங்குது

பெ குழு ஆஹாஹ

ஆண் பூ உறங்குது

பெ குழு ஆஹாஹ

ஆண் நான் தூங்கவே

பெ குழு ஆஹாஹ

ஆண் பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா
அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெ குழு ஹோஹோ துதுது

ஆண் வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெ குழு ஹோஹோ

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1