enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உலகமே நீ English | tamil | To Print
பாடல் தலைப்பு உலகமே நீ    திரைப்படம் இவன் 
கதாநாயகன் பார்த்திபன்  கதாநாயகி மீனா / சௌந்தர்யா 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் முத்துலிங்கம்  
இயக்குநர் ஆர். பார்த்திபன்   ராகம்  
வெளியானஆண்டு 2002  தயாரிப்பு பையாஸ்கோப் ஃபிலிம்ஸ் 

ஆ குழு ஆ...   ஆ... ஆ... ஆ... ஆ...     ஆ...   ஆ... ஆ... ஆ... ஆ... 

இசை பல்லவி

ஆ குழு உலகமே நீ மனிதனை மிருகமாய் 
ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர் இடம் இன்றி 
அலைந்திடலாமோ
சிந்தும் ரத்தக் கோடுகளே 
இந்த நாட்டின் வரை படமா
ரணம் ஆகுதடா மனம் நோகுதடா
இது தான் சரியா முறையா

குழு உலகமே நீ மனிதனை மிருகமாய் 
ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர் இடம் இன்றி 
அலைந்திடலாமோ

இசை சரணம் - 1

ஆ குழு இனி மேல் தர்மம் நியாயம் உறங்காது
இமயம் பயந்து குளிரில் நடுங்காது
தலைகள் நிமிர தடைகள் இங்கு ஏது
விடியல் வெடிக்கும் விழிப்பு வரும் போது
எதற்கும் துணிந்த இதயம் செங்கோல் ஆகும்
மனதில் இடிகள் முழங்க மலை தூளாகும்
வரம் பற்ற மண் கூரை 
கரம் புகழை அறுத்து ஒடுக்குவோம்

இனி மேல் தர்மம் நியாயம் உறங்காது

குழு உலகமே நீ மனிதனை மிருகமாய் 
ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர் இடம் இன்றி 
அலைந்திடலாமோ

இசை சரணம் - 2

ஆ குழு கொடுமைகள் செய்தவர் 
கொடுமையில் பலி ஆவார்
கடமையை செய்தவர்
கடவுளின் மொழி ஆவார்
அடிப்பவர் வயிற்றினில் 
அடிப்பவன் இனி வருவார்
துடிப்பவர் துயரினை
துடைத்திட துணிந்தெழுவார்
முகத்தினிலே அறைந்தவரின்
கரம் பிடித்தே முத்தம் வை
மறுபடியும் அறை விழுந்தால்
அதை எதிர்த்தே யுத்தம் செய்

பெ குழு நீ பார்க்கிற பார்வையிலே
வரும் சோதனை பயப்படுமே
வெள்ளை மல்லிகப் பூ சிவப்பாகிடுமோ

குழு மனிதம் வளர்ப்போம் மனிதா

பெ குழு உலகமே நீ மனிதனை மிருகமாய் 
ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர் இடம் இன்றி 
அலைந்திடலாமோ

ஆ குழு சிந்தும் ரத்தக் கோடுகளே 
இந்த நாட்டின் வரை படமா
ரணம் ஆகுதடா மனம் நோகுதடா
இது தான் சரியா முறையா

பெ குழு உலகமே நீ மனிதனை மிருகமாய் 
ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர் இடம் இன்றி 
அலைந்திடலாமோ

குழு ம்...   ம்... ம்... ம்... ம்...     ம்...   ம்... ம்... ம்... ம்... 

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1