enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அபினயம் காட்டுகின்ற English | tamil | To Print
பாடல் தலைப்பு அபினயம் காட்டுகின்ற    திரைப்படம் உளியின் ஓசை 
கதாநாயகன் வினித்  கதாநாயகி கீர்த்தி சாவ்லா 
பாடகர்கள்   பாடகிகள் பாம்பே ஜெயஸ்ரீ - சுதா ரகுநாதன் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் காமகோடி  
இயக்குநர் இளவேனில்   ராகம்  
வெளியானஆண்டு 2008  தயாரிப்பு நந்தினி ஆர்ட்ஸ் 

இசை பல்லவி

பெண் 1 அபினயம் காட்டுகின்ற ஆரணங்கே...
அபினயம் காட்டுகின்ற ஆரணங்கே
என் ஆடல் கலைக்கு பதில் கூறு இங்கே
இந்த ஆடல் கலை சிறக்கும்
சலங்கையோடு சதிராட்டம் அறியாமல் ஒரு

அபினயம் காட்டுகின்ற ஆரணங்கே... ஏ... ( இசை )

பெண் 2 ஆட வந்த நோக்கம் என்ன ஆரணங்கே...
ஆட வந்த நோக்கம் என்ன ஆரணங்கே
உன் அர்த்தம் அற்ற ஆட்டம் என்ன கூறு இங்கே
நல்ல நடனக் கலை நளினம்
எதுவும் இன்றி எழுந்தாடி என்னோடு இங்கு

ஆட வந்த நோக்கம் என்ன ஆரணங்கே... ஏ... ஏ...

இசை சரணம் - 1

பெண் 2 நதியின் பெருக்காக 
நடனத்தின் அலை எழும் போது எழும் போது
நதியை திசை திருப்ப நினைத்திங்கு
தடுப்பவர் யாரு இங்கு யாரு ( இசை )

பெண் 1 சிறிய நீரோடை 
நதி எனை கரியனலாமா துள்ளலாமா
அகந்தை எழுந்தாட ஆட்டம் 
எனைச் சொல்லலாமா சொல்லலாமா ( இசை )

பெண் 2 நடனம் ஆடும் திருக்கூடம் எனையும் இங்கே
ஜதியில் சொல்வேன் ( இசை )

பெண் 1 பரதம் ஆடும் திருப்பாதம் நடுவில் ஆடும்
வகுந்து நில்லு

பெண் 2 ரீஸா ரீஸா ரீஸா நிதபம
பாம தாப நிதப தபம பமக
ஆட வந்த நோக்கம் என்ன ஆரணங்கே
உன் அர்த்தம் அற்ற ஆட்டம் என்ன கூறு இங்கே
நல்ல நடனக் கலை நளினம்
எதுவும் இன்றி எழுந்தாடி என்னோடு இங்கு

ஆட வந்த நோக்கம் என்ன ஆரணங்கே... 

இசை சரணம் - 2

பெண் 2 முத்தைப் பறிக்கின்ற முல்லைச் சிரத்துக்கு
நித்தம் தலை காட்டும் சிற்பம் எழும் ( இசை )

பெண் 1 பித்தம் தலைக்கேறி நித்தம் உனைக் கண்டு
சிற்பக் கலை கூட வெட்கப்படும் ( இசை )

பெண் 2 முத்துத் தமிழ் கொஞ்சும் வண்ணச் சலங்கை

பெண் 1 சற்றும் படிக்காத மங்கை மடந்தை ( இசை )

பெண் 2 உடன் பிறப்பு எனப் பிறந்த 
நடனக் கலையே ஏ... ஏ...

பெண் 1 எதிரில் வந்து சதி புரிய 
எவரும் இல்லையே ஏ... ஏ... ( இசை )

பெண் 2 தடி எடுக்க தவறும் இன்றி 
அடி எடுக்கப் பழகு ( இசை )

பெண் 1 சறுக்கி என்று விழுவதில்லை
சஞ்சரிக்கும் நிலவு ( இசை )

பெண் 2 நிலம் நோக்கிப் பிடித்தாலும்
நிமிர்ந்தெரியும் நெருப்பு ( இசை )

பெண் 1 பொறி நெருப்பு விழுமல்லோ
உன் பேச்சு சிரிப்பு ( இசை )

பெண் 2 இடி இடிக்கும் முகில்கள் என
உனை துரத்தி அடிப்பேன் ( இசை )

பெண் 1 அடி பணியும் அடிமை அல்ல
உனை மறைச்சுப் பிடியேன் ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1