enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உதிரா உதிரா English | tamil | To Print
பாடல் தலைப்பு உதிரா உதிரா    திரைப்படம் பொன் மாணிக்கவேல் 
கதாநாயகன் பிரபு தேவா  கதாநாயகி நிவேதா பெதுராஜ் 
பாடகர்கள் ஸ்ரீகாந்த் ஹரிஹரன்  பாடகிகள் ஸ்ரேயா கோஷல் 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் மதன் கர்கி  
இயக்குநர் ஏ. சி. முகில் செல்லப்பன்   ராகம்  
வெளியானஆண்டு 2019  தயாரிப்பு ஜபாக் மூவீஸ் 

இசை பல்லவி

பெண் உதிரா உதிரா வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில் ( இசை )

ஹா... உதிரா உதிரா வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில் 
எனை உரசிடும் மீசை கொண்டு 
எறும்பியல் படித்தேன்
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு
மதுவியல் படித்தேன்
நா ரெண்டும் பின்னிக் கொள்ள
வேதியல் படிப்பேன் ( இசை )

ஆண் ஹா... உதிரா உதிரா வினவல் ஏனோ கண்ணில்
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில் 
கன்னங்கரு கரு கூந்தல் போதும்
வனவியல் விளக்க
சின்னஞ்சிறு சிரு கண்கள் போதும்
வானியல் விளக்க
உன் நெஞ்சின் ஆழம் போதும்
கடலியல் நீ படிக்க ( இசை )

பெ குழு ஒரு பரீட்சைக்கென இவள் தவம் கிடக்க
என்னைத் தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டு
நீயும் கலைக்க
அங்கே பானிப்பட்டுப் போர்
இங்கே மேனிப் பட்டுப் போர்
முத்தம் இட்டு இட்டு இட்டு 
என்னை நீயும் கவிழ்க்க

இசை சரணம் - 1

ஆண் தேவைகள் ஆயிரம் தேர்வுக்கென்ன தீவிரம்
நடந்து முடிந்த போர்கள் எல்லாம் நமக்கு ஏனடி
விடிய விடிய போர்கள் செய்தே சரிதம் எழுதடி

பெண் நிதி நிலை நான் கேட்க என் ஆடை நீ நீக்க
பண மதிப்பின் ஏற்றம் இறக்கங்கள் நீ காட்ட

ஆண் அரசியலை அறிந்திடவே உரசியல் அறிந்திடு மானே

பெண் ஒரு இரவில் மதிப்பிழந்தே
நம் மொத்த முத்தங்கள் ரத்தானதாலே

உதிரா உதிரா வினவல் கோடி என்னில்

ஆண் ஹா... உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில் 

பெண் ஹா... உனை உனை உனை தூரம் தள்ளி
உளவியல் படித்தேன்

ஆண் ம்... இடை இடைவெளி நீக்கத் தானே
களவியல் படித்தேன்

இருவர் காலத்தில் காலைக் கட்டி 
கனவியல் முடித்திடுவேன் ( இசை )

பெண் ஹா... உதிரா உதிரா

ஆண் ம்... ம்... ஹா ஹா

பெண் ஹா... உதிரா உதிரா

ஆண் ம்... ம்... ஹா...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1