enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அருள் கண் பார்வை English | tamil | To Print
பாடல் தலைப்பு அருள் கண் பார்வை    திரைப்படம் ஆணழகன் 
கதாநாயகன் பிரசாந்த்  கதாநாயகி சுநேஹா 
பாடகர்கள்   பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் தியாகராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு சுப்ரீம் ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல் 

அருள் கண் பார்வை கிடைக்காதோ...

இசை பல்லவி

அருள் கண் பார்வை கிடைக்காதோ
அருள் கண் பார்வை கிடைக்காதோ
திருமகளே நல்ல வரம் அருளே
அதற்கிணையோ இங்கு பெறும் பொருளே
வளங்களும் நலங்களும்
வளங்களும் நலங்களும் அமைந்திட

அருள் கண் பார்வை கிடைக்காதோ
அருள் கண் பார்வை கிடைக்காதோ

ஸா நிரிஸா நிதபா மதப மக 
ஸரி கமப தநி ஸரிகரி நிரிநீ தபமா 
பமகரி ஸரிக மாபா தநிஸா நிஸரி
கரிஸ நிநிஸ ரிஸநி தநிஸ பதநிஸ
ரிஸநி தநிஸ நிதப மபத நிஸரிக

சரணம் - 1

பால் பொங்கும் கடல் மீது பிறந்தவளே
அந்த பரந்தாமன் வல மார்பில் உறைந்தவளே
பால் பொங்கும் கடல் மீது பிறந்தவளே
அந்த பரந்தாமன் வல மார்பில் உறைந்தவளே
உனைத் தொழுதால்... ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ...
உனைத் தொழுதால் பழவினை அகலும்
பதத்தினை பணிந்தவர்
நினைத்த அனைத்தும் இடமும் வலமும்

கண் பார்வை கிடைக்காதோ
அருள் கண் பார்வை கிடைக்காதோ

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1