enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உயிரே உயிரின் ஒளியே English | tamil | To Print
பாடல் தலைப்பு உயிரே உயிரின் ஒளியே    திரைப்படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு 
கதாநாயகன் சத்யராஜ்  கதாநாயகி சுஹாசினி 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பிறைசூடன்  
இயக்குநர் ஃபாசில்   ராகம்  
வெளியானஆண்டு 1988  தயாரிப்பு பாவலர் கிரியேசன்ஸ் 

ஆண் ஆ... ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ... 

இசை பல்லவி

ஆண் உயிரே உயிரின் ஒளியே
ஒரு நாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே
ஒரு நாள் உறவா இதுவே

இசை சரணம் - 1

ஆண் வெள்ளி நிலா வானவெளி போவது போல்
பிள்ளை நிலா 
துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ
அள்ளி அள்ளி கட்டி கொள்ள ஆனந்தமா
கிள்ளைகளின் செல்ல மொழி கேட்டதம்மா

பெண் ஒரு மர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை
பிரிந்திடப் பொறுக்காது தாய் அன்பின் எல்லை
பால் முகம் மறக்காமல் தடுமாறும்
சேய் முகம் கண்டால் தான் நிலை மாறும்
ஓ... ஓ... ஓ... ஓ... 

ஆண் உயிரே உயிரின் ஒளியே
ஒரு நாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே
ஒரு நாள் உறவா இதுவே

இசை சரணம் - 2

பெண் தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தம் ஒன்று 
மன்றம் அதில் வந்ததென்ன ஹோ ஹோ
சொர்கம் ஒன்று பூமி தன்னில் கண்டது போல்
இன்பங்களை தந்து விட்டு சென்றதென்ன

ஆண் துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே
இனியும் உனைப் போல இணை ஏது அன்பே
எனக்கென நீ தானே நம் வாழ்வில்
உனக்கென நான் தானே எந்நாளும்
ஓ... ஓ... ஓ... ஓ... 

உயிரே உயிரின் ஒளியே
ஒரு நாள் உறவா இதுவே

பெண் நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்

இருவர் உயிரே உயிரின் ஒளியே
ஒரு நாள் உறவா இதுவே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1