enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உந்தனின் பாடல் என்னை English | tamil | To Print
பாடல் தலைப்பு உந்தனின் பாடல் என்னை    திரைப்படம் ராக்காயி கோயில் 
கதாநாயகன் செல்வா  கதாநாயகி கஸ்தூரி 
பாடகர்கள் மனோ  பாடகிகள் உமா ரமணன் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் மணிவாசகம்   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு ஆனந்தி ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

பெண் உந்தனின் பாடல் என்னை 
எங்கோ கொண்டு செல்ல
உந்தனின் பாடல் என்னை 
எங்கோ கொண்டு செல்ல
உள்ளத்தின் ஆசை தன்னை
இன்னும் என்ன சொல்ல
ராத்திரி தூக்கம் வருமோ ஓ... ஓ...
கண்களை மூட விடுமோ
காற்றிலும் இந்தக் கொதிப்போ ஓ... ஓ...
காதலில் வந்த தவிப்போ

ஆண் உந்தனின் பாடல் என்னை 
எங்கோ கொண்டு செல்ல
உள்ளத்தின் ஆசை தன்னை
இன்னும் என்ன சொல்ல

இசை சரணம் - 1

ஆண் பூவிதழின் தாழ் திறந்து
வண்டு வந்து கள் அருந்திப் பாடும்

பெண் பூமி எது வானம் எது
என்று சொல்லி அங்கும் இங்கும் தேடும்

ஆண் இன்பத்தின் வேதனை ஏதோ ஆனேன் மானே

பெண் என்னென்று பார்த்திட வந்தேன் மானே நானே

ஆண் நித்திரை போனது உன்னால் தானே தானே

பெண் நித்தமும் நெஞ்சினில் ஊறும் தேனே தேனே

ஆண் காதல் எனும் போதையிலே
காலங்கள் தான் ஏதடி ஹோ ஹோ

பெண் உந்தனின் பாடல் என்னை 
எங்கோ கொண்டு செல்ல
உள்ளத்தின் ஆசை தன்னை
இன்னும் என்ன சொல்ல

ஆண் ராத்திரி தூக்கம் வருமோ ஓ... ஓ...
கண்களை மூட விடுமோ
காற்றிலும் இந்தக் கொதிப்போ ஓ... ஓ...
காதலில் வந்த தவிப்போ

இசை சரணம் - 2

பெண் ஆசையிலே பேசயிலே
சொர்கம் இந்த மண்ணில் வர வேண்டும்

ஆண் ஆலிலையின் வாசலிலே
அந்தி மழை சிந்தி விழ வேண்டும்

பெண் உந்தனின் பார்வையில் ஏதோ மாயம் மாயம்

ஆண் உந்தனின் பார்வையில் எங்கும் காயம் காயம்

பெண் நெஞ்சினில் ஆயிரம் மின்னல் ஓடும் ஓடும்

ஆண் கண்களும் ஆனந்த நீரில் ஆடும் ஆடும்

பெண் மார்கழியின் ராத்திரியில் மன்மத ஆராதனை ஹோ

ஆண் உந்தனின் பாடல் என்னை 
எங்கோ கொண்டு செல்ல
உள்ளத்தின் ஆசை தன்னை
இன்னும் என்ன சொல்ல

பெண் ராத்திரி தூக்கம் வருமோ ஓ... ஓ...
கண்களை மூட விடுமோ
காற்றிலும் இந்தக் கொதிப்போ ஓ... ஓ...
காதலில் வந்த தவிப்போ

ஆண் உந்தனின் பாடல் என்னை 
எங்கோ கொண்டு செல்ல
உள்ளத்தின் ஆசை தன்னை
இன்னும் என்ன சொல்ல

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1