enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  இன்னா வேணும் English | tamil | To Print
பாடல் தலைப்பு இன்னா வேணும்    திரைப்படம் அன்புள்ள மலரே 
கதாநாயகன் சரத்பாபு  கதாநாயகி சாந்தி கிருஷ்ணா 
பாடகர்கள் சுதாகர் - சாய்பாபா - க்ரப் சிங்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் பி. ஆர். ரவி சங்கர்   ராகம்  
வெளியானஆண்டு 1984  தயாரிப்பு வி. வி. கம்பைன்ஸ் 

ஆண் 1 இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ
உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ
உனக்கு இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ
உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ
கேரளாவ பாத்துப் புட்டு கிறுகிறுத்து நிக்காதே

ஆண் 2 அய்யோ ஹஹ ஹஹஹஹ

ஆண் 1 நான் தர அத பாத்து நீயும் அலறிக்கிட்டு ஓடாதே

ஆண் 2 அய்யோ ஹஹ 

ஆண் 1 மராட்டியா குஜராத்தா
மராட்டியா குஜராத்தா பஞ்சாபா அய்சாலக்கடி
இன்னா வேணும்

( வசனம் )

ஆண் 2 பாட்டி இந்த மராட்டி குஜராத்து 
பஞ்சாப் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்
அது என்ன அந்த அய்சாலக்கடி...

ஆண் 1 அதான்டா நம்ப ஊரு பேமானி
ஏய் பங்கஜம்... 

ஆண் 3 இன்னா பாட்டி...

ஆண் 1 பார்டி வந்துக்குது எல்லாத்தையும் கூட்டியாந்து
வரிங்கலா நிக்க வை பாக்கட்டும் ( இசை )

ஆண் 2 பாட்டி பாட்டி பாட்டி அய்யய்யா...
எல்லாம் ஓடிப் போயிட்டாங்களே

ஆண் 1 அட போவட்டும் உட்றா
கவலப் படாதே நான் இருக்கேன்

ஆண் 2 அய்யய்யோ நீயா

( பாடல் )

ஆண் 1 வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு
வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா ஆ...
வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு
வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா
துட்டக் கொஞ்சம் காமி நான் உனக்கு மாமி
விட்டு விட்டு நீயும் போகலாமா

தாதா தத்தித் தா வா வா கிட்ட வா
தாதா தத்தித் தா தா தா துட்டை தா
தகதிமி தகஜுணு பல வித சைசுல
தகதிமி தகஜுணு பொண்ணுங்க எதுக்கு
தக்கிட தீம் ததீம் ததீம் 
கட்டிலும் மெத்தையும் போடுக்கோ
தக்கிட தத்திமி தீம் ததீம்
கதவைக் கொஞ்சம் சாத்திக்கோ அப்புறம்
தகதிமி தகஜுணு தகதிமி தகஜுணு
தாதா தாதா தைதை தைதை
தாதா தைதை தாதா தைதை 
தாதா தாதா தாதா தாதா தாதா 

( வசனம் )

ஆண் 1 உனக்காக தாதா தாதா ன்னு கத்தி
தாத்தா ஞாபகம் வந்துருச்சு போ
அம்மா அம்மாடி

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1