enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆறுமுக மங்கலத்தில் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆறுமுக மங்கலத்தில்    திரைப்படம் சின்ன தாயி 
கதாநாயகன் விக்னேஷ்  கதாநாயகி சபிதா ஆனந்த் 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் எஸ். கணேஷ்ராஜ்   ராகம்  
வெளியானஆண்டு 1992  தயாரிப்பு எம் . எஸ். ஆர். ஃபிலிம்ஸ் 

( இசை )

அட ஆறுமுக மங்கலத்தில் 
ஆடியிலே பண்டிகையாம் ஆடுகிறோம் ஒயிலாட்டம்
நல்ல ஏறுமுக வாழ்க்கையிலே
ஏற்படத் தான் வேணுமின்னு பாடுகிறோம் குயிலாட்டம்
எங்க நஞ்ச புஞ்ச காடு எல்லாம் நாளும் செழிக்க
ஒரு பஞ்சம் பசி போக வேணும் நாடு முழுக்க

ஆறுமுக மங்கலத்தில்...
ஆறுமுக மங்கலத்தில் 
ஆடியிலே பண்டிகையாம் ஆடுகிறோம் ஒயிலாட்டம்
நல்ல ஏறுமுக வாழ்க்கையிலே
ஏற்படத் தான் வேணுமின்னு பாடுகிறோம் குயிலாட்டம்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1