enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வழி விடு வழி விடு English | tamil | To Print
பாடல் தலைப்பு வழி விடு வழி விடு    திரைப்படம் பாட்டு பாடவா 
கதாநாயகன் எஸ். பி. பாலசுப்ரமணியம் - ரஹ்மான்  கதாநாயகி லாவண்யா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம் - இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பி. ஆர். விஜயலக்ஷ்மி   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு கிரண் ஃபிலிம்ஸ் 

( இசை )

ஆண் 1 ஆஹா ஆஹா ஆஹஹா ஆஹா ஆஹா ஆஹஹா
ரார ராரா ரார ராரா   ராரா... ராரர

இசை பல்லவி

ஆண் 1 வழி விடு வழி விடு வழி விடு 
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு 
எனைத் தேடி வருகிறாள்
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில் 
கதவில்லை கதவில்லை 

வழி விடு வழி விடு வழி விடு 
என் தேவி வருகிறாள் ( இசை )

ஆண் 2 வழி விடு வழி விடு வழி விடு 
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு 
எனைத் தேடி வருகிறாள்
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில் 
கதவில்லை கதவில்லை 

வழி விடு வழி விடு வழி விடு 
என் தேவி வருகிறாள்

இசை சரணம் - 1

ஆண் 2 பனி மலர் விழி வழி பாவை சொல்வாள்
கேட்காத சேதிகள் ஓ... 
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன்
நாள் காட்டும் தேதிகள் ஓ... 
என் மீது தான் அன்பையே
பொன் மாரியாய்த் தூவுவாள்
என் நெஞ்சையே பூ என
தன் கூந்தலில் சூடுவாள்
நாள் தோறும் ஆராதனை 
செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள்
என் ஜீவன் மேவியே
நாளும் சிங்காரத் தேரை நான் கூட

வழி விடு வழி விடு வழி விடு 
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு 
எனைத் தேடி வருகிறாள்

ஆண் 1 எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது

ஆண் 2 எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில் 
கதவில்லை கதவில்லை 

வழி விடு வழி விடு வழி விடு 
என் தேவி வருகிறாள்

பெ குழு ஆ... ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

இசை சரணம் - 2

ஆண் 1 மன நிலை சரி இல்லை என்று
பாசங்கள் காட்டுவாள் ஓ...
மருத்துவன் ஒருத்தனும் ஆற்றிடாத
காயங்கள் ஆற்றுவாள் ஓ...
பூம்பாவையின் சேவைகள்
பொன் ஏட்டிலே ஏறுமே
பூலோகமே போற்றியே பூபாளமாய் பாடுமே
ஓர் நாள் அவள் வாராவிடில்
என் பார்வை தூங்கிடாது
நான் வாழவே வான் நீங்கியே
முன் தோன்றும் தேவ மாது
ஆடை மேல் ஆடும் பூவை நான் காண

வழி விடு வழி விடு வழி விடு 
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு 
எனைத் தேடி வருகிறாள்

ஆண் 2 எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது

இருவர் எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது

ஆண் 1 என் இதயக் கோயிலில் 
கதவில்லை கதவில்லை 

வழி விடு வழி விடு வழி விடு 
என் தேவி வருகிறாள்

ஆண் 2 விலகிடு விலகிடு விலகிடு 
எனைத் தேடி வருகிறாள்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1