enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  சாத்து நடை சாத்து English | tamil | To Print
பாடல் தலைப்பு சாத்து நடை சாத்து    திரைப்படம் சேதுபதி ஐ பி எஸ் 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி மீனா 
பாடகர்கள் அனந்து / திப்பு / கார்த்திக்  பாடகிகள் ஆஷா போன்ஸ்லே 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பி.வாசு   ராகம்  
வெளியானஆண்டு 1994  தயாரிப்பு ஏ. வி. எம். புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

இப்ப சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கையக் கோத்து கையக் கோத்து 
இடம் பாத்துக் கொடி ஏத்து ( இசை )

இப்ப சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கையக் கோத்து கையக் கோத்து 
இடம் பாத்துக் கொடி ஏத்து 

இசை சரணம் - 1

காணாத கண்ணும் கண்ணல்ல
கனியாத நெஞ்சும் நெஞ்சல்ல
வேறாரும் கொஞ்சும் பெண்ணல்ல
விலை தந்து வாங்கும் பொன்னல்ல
விரசமும் சரசமும் எனக்கு ஓர் அவசரம்
விஷயத்தை முடித்திட தொடங்கினேன் நாடகம்
எண்ணிக்கை இல்லாத கேளிக்கை தான் இங்கே
உண்டகும் இன்பத்தில் எல்லோர்க்கும் ஓர் பங்கு

இப்ப சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கையக் கோத்து கையக் கோத்து 
இடம் பாத்துக் கொடி ஏத்து ( இசை )

இப்ப சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து...

இசை சரணம் - 2

நீ போடு காதல் விண்ணப்பம்
கிடைக்காது வேறே சந்தர்ப்பம்
நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான்
அழகாக பாடும் ஏஞ்சல் நான்
தரையிலே தரிசனம் தருகிற நிலவிது
அறையிலே அபினயம் புரிகிற மலர் இது
செக்காக என் பின்னே சுத்தாத ஆள் இல்லை
எல்லாரும் என் பேரை சொல்லாத நாள் இல்லை

இப்ப சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கையக் கோத்து கையக் கோத்து 
இடம் பாத்துக் கொடி ஏத்து ( இசை )

இப்ப சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து
இப்ப சாத்து நடை சாத்து
இப்ப சாத்து நடை சாத்து

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1