enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கண் கவரும் சிலையே English | tamil | To Print
பாடல் தலைப்பு கண் கவரும் சிலையே    திரைப்படம் காஞ்சித் தலைவன் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பானுமதி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் பி. சுசீலா / உமா ரமணன் 
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கே.டி.சந்தானம்  
இயக்குநர் ஏ.காசிலிங்கம்   ராகம்  
வெளியானஆண்டு 1960  தயாரிப்பு  
கண் கவரும் சிலையே

ம்... ம்...   ம்... ம்...  ம்... ம்...  ம்... ம்...

இசை பல்லவி

கண் கவரும் சிலையே  காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே

கண் கவரும் சிலையே  காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே

கண் கவரும் சிலையே...

இசை சரணம் - 1

பகை முடிக்க பல வகையாம் 
படைக் கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க சிறு உளியும் 
இரு கரமும் போதும்
பகை முடிக்க பல வகையாம் 
படைக் கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க சிறு உளியும் 
இரு கரமும் போதும்
முகை வெடிக்கும் முறுவல் என 
பெண்ணிதழில் தெரிவாய்
முகை வெடிக்கும் முறுவல் என 
பெண்ணிதழில் தெரிவாய்
சினம் மூண்டெழுந்தால் ஆண்டவன் பேய் 
தாண்டவமும் புரிவாய் தாண்டவமும் புரிவாய்...

கண் கவரும் சிலையே  காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே

கண் கவரும் சிலையே...

இசை சரணம் - 2

படிக்கும் முன்னே செவியினில் தேன் 
பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்கு முன்னே பல வடிவாய் 
நெஞ்சமெல்லாம் நிறைவாய்
படிக்கும் முன்னே செவியினில் தேன் 
பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்கு முன்னே பல வடிவாய் 
நெஞ்சமெல்லாம் நிறைவாய்
எனக்கும் முன்னே வாழ்ந்தவர்கள் 
எத்தனையோ கோடி
எனக்கும் முன்னே வாழ்ந்தவர்கள் 
எத்தனையோ கோடி
அந்த இடம் பெயர்ந்தார் பெருமை எல்லாம்
தொடர் கதை போல் தருவாய்

கண் கவரும் சிலையே  காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே

கண் கவரும் சிலையே...

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1