enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் வேதனை ஒரு ஆலாபனை English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் வேதனை ஒரு ஆலாபனை    திரைப்படம் சலங்கையில் ஒரு சங்கீதம் 
கதாநாயகன் மோகன்  கதாநாயகி பானுப்ரியா 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் வம்சி   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு சுப்ரகேத் புரொடக்சன் 

பெண் ஆ.... வேதனை... ஆலாபனை...

உன் வேதனை ஒரு ஆலாபனை
நீ கொண்ட தாகம் யாகமோ வீணாய் போய் விடுமோ

ஆண் தய்யா தய்யூ தையத் தை தக்க தை 
தையத் தை தையத் தை தக்க தை

பெண் தக்க தய்யா தய்யூ தையத் தை தக்க தை 
தையத் தை தையத் தை தக்க தை

ஆண் இது அங்கமும் பாஷையும் சங்கமம் கொள்வது
கண்ணும் உடம்பும் கலந்து வளர்ந்தது

பெண் இது அங்கமும் பாஷையும் சங்கமம் கொள்வது
கண்ணும் உடம்பும் கலந்து வளர்ந்தது
பாவம் ராகம் தாளம் இணைந்து எழுந்தது பரதநாட்டியம்

ஆண் தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
தாம்த தை தஹிதத் தஹிதஹி

இது குழல் அதன் அசைவினில் பரவசம் ஊட்டும்
தாம்த தை தஹிதத் தஹிதஹி
அட கூந்தலில் அபினயம் அலை பாயும்

தாம்த தை தஹிதத் தஹிதஹி
இது குழல் அதன் அசைவினில் பரவசம் ஊட்டும்
கூந்தலில் அபினயம் அலை பாயும்
கோரமும் சாபமும் பாவத்தில் காட்டும் கூச்சிப்புடி

தின்தா தின்தா தின்தா 

பெண் தித்தா 

ஆண் தின்தா தின்தா தின்தா 

பெண் தித்தா 

ஆண் தின்தா தின்தா தின்தா 

பெண் தித்தா தின்தா தின்தா தின்

ஆண் இது மனம் தனில் பூக்கும் ம்...

பெண் தின்தா தின்தா தின்தா தின்தா தின்தா தின்

ஆண் இது மனம் தனில் பூக்கும் அனுபவ அபினயம்

பெண் ஆ... ஆ...   ஆ... ஆ...   ஆ... ஆ... 

ஆண் அலை அலையாய் வரும் கலை வடிவம்

பெண் ஆ... ஆ... ஆ... ஆ...  ஆ... 

ஆண் மனசுக்குள் மழை பொழியும் 
அனுபவம் தருவது மணிபுரி

தக்கிட தீம் ததகிட தீம் 
தத்தரி கிடதக தக்க திமி ததிகிட
தக்கிட தீம் ததகிட தீம் தத்தரி கிடதக தீம்

இது ராஜ கலைகளின் நாடக பாவம்
நளின லயங்களின் நாட்டிய வேதம்

பெண் ஆ... ஆ... 
இது ராஜ கலைகளின் நாடக பாவம்
நளின லயங்களின் நாட்டிய வேதம்
ஆயிரம் தேவதை வீணைகள் மீட்டும் ஒடிசி

ஆண் தக்கிட கிடதக திக்கிட கிடதக 
தொம்கிட கிடதக நம்கிட கிடதக
தக்கிட கிடதக திக்கிட கிடதக 
தொம்கிட கிடதக நம்கிட கிட

இது வீரம் விளையும் ஒரு ராஜ நடனம்
கம்பீரம் மிகுந்த ஒரு ருத்ர தாண்டவம்
இது வீரம் விளையும் ஒரு ராஜ நடனம்
கம்பீரம் மிகுந்த ஒரு ருத்ர தாண்டவம்
புதிய வினோதங்கள் தடை இல்லை கதகளி ( இசை )

சில அடிகளில் இடை கொடி என தினம் அசையும் ( இசை )

அசையும் அசைவில் புவனம் எல்லாம் குலுங்கும் ( இசை )

நிலாவின் பார்வைகள் உலாவும் நாடகம் கதக்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1