enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  நம்ம பாஸு தேவதாசு English | tamil | To Print
பாடல் தலைப்பு நம்ம பாஸு தேவதாசு    திரைப்படம் நாங்கள் 
கதாநாயகன் சிவாஜி கணேசன் - பிரபு  கதாநாயகி ஸ்ரீ வித்யா / தீபிகா 
பாடகர்கள் இளையராஜா - மலேசியா வாசுதேவன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ஹஸ்ஸன்   ராகம்  
வெளியானஆண்டு 1992  தயாரிப்பு ஆரிஃபா புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

ஆண் 1 நம்ம பாஸு தேவதாசு
நம்ம பாஸு தேவதாசு நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு மூணு ஆஸு
நம்ம கேஸு மூணு ஆஸு நான் சொன்னா பாத்துக்கோ
நம்ம ராஜாங்கம் தான் இங்கு ராத்திரிப் பகலும் தான்
பழங்குப்பையும் கூளமும் கொட்டுற தொட்டிகள்
நமக்கு எதுக்கு டா

நம்ம பாஸு தேவதாசு நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு மூணு ஆஸு நான் சொன்னா பாத்துக்கோ

இசை சரணம் - 1

ஆண் 2 நித்தமும் சுத்தும் பூமி 
அது உன்னையும் என்னையும் கேட்டா
நிக்கிது கோயில் சாமி அது நம்புற பேருக்குத் தான்
நித்தமும் சுத்தும் பூமி 
அது உன்னையும் என்னையும் கேட்டா
நிக்கிது கோயில் சாமி அது நம்புற பேருக்குத் தான்

ஆண் 1 உள்ளதச் சொன்னா ஒத்துக்கடா
அட நல்லத செஞ்சா கொஞ்சம் கண்டுக்கடா

ஆண் 2 மக்களில் பாதி ஆட்டிக்கடா முட்டிட வந்தா ஒத்திக்கடா

ஆண் 1 இப்போ ஆடு எச பாடு நம்ம காலமும் கூடட்டும்
நல்ல காலம் வரும் நேரம் 
ரொம்ப தூரத்தில் தூரத்தில் இல்லே

ஆண் 2 நம்ம பாஸு 

ஆண் 1 ஏ ஹேய்

ஆண் 2 தேவதாசு 

ஆண் 1 ஆ ஹோய்

ஆண் 2 நம்ம பாஸு தேவதாசு 
நான் சொன்னாக் கேட்டுக்கோ ஹொய்

இசை சரணம் - 2

ஆண் 1 நித்தமும் இங்கே நீச்சல் 
இங்கே எத்தன எத்தன டீச்சர்
மொத்தத்தில் எல்லாம் கூச்சல் 
இது சத்தியம் சத்தியம் தான்

ஆண் 2 ஆமப்போய்

ஆண் 1 நித்தமும் இங்கே நீச்சல் 
இங்கே எத்தன எத்தன டீச்சர்
மொத்தத்தில் எல்லாம் கூச்சல் 
இது சத்தியம் சத்தியம் தான்

ஆண் 2 கத்துக்க தம்பி சொந்தத்துல

ஆண் 1 ஆமாமா

ஆண் 2 சுத்துறதேண்டா வட்டத்துல எய்

ஆண் 1 ஏய் விட்டத எல்லாம் தொட்டுப் பிடி

ஆண் 2 பிடி

ஆண் 1 தொட்டத எல்லாம் கட்டிப் பிடி

ஆண் 2 நல்ல பாட்டு சுதி போட்டு மக்கள் மத்தியில் பாடிக்கோ
இதக் கேட்டு நம்ம ரேட்டு 
இன்னும் உச்சியில் உச்சியில் ஏறும்

ஆண் 1 நம்ம பாஸு 

ஆண் 2 ஆ ஹா

ஆண் 1 தேவதாசு
நம்ம பாஸு தேவதாசு நான் சொன்னாக் கேட்டுக்கோ

ஆண் 2 நம்ம கேஸு 

ஆண் 1 ஆ ஹா

ஆண் 2 மூணு ஆஸு

ஆண் 1 எஹ்ஹெ ஹேய்

ஆண் 2 நம்ம கேஸு மூணு ஆஸு நான் சொன்னா பாத்துக்கோ
நம்ம ராஜாங்கம் தான் இங்கு ராத்திரிப் பகலும் தான்
பழங்குப்பையும் கூளமும் கொட்டுற தொட்டிகள்
நமக்கு எதுக்கு டா

இருவர் நம்ம பாஸு தேவதாசு 
நம்ம பாஸு தேவதாசு நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு மூணு ஆஸு
நம்ம கேஸு மூணு ஆஸு நான் சொன்னா பாத்துக்கோ

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1