enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காலை நேர காற்றே English | tamil | To Print
பாடல் தலைப்பு காலை நேர காற்றே    திரைப்படம் பகவதிபுரம் ரயில்வே கேட் 
கதாநாயகன் கார்த்திக்  கதாநாயகி ராஜலக்ஷ்மி 
பாடகர்கள் எஸ்.என்.சுரேந்தர்  பாடகிகள் எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ஆர். செல்வராஜ்   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு பி. எஸ். ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

பெண் காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

இசை சரணம் - 1

ஆண் நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீ தேவி தான்

பெண் மொழியே தேவாரமோ விழி மேல் பாமாலையோ

ஆண் கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன்

பெண் மனமே நீ ஆள மணித் தேர் நான் ஓட்டுவேன்

ஆண் கன்னித் தேரில் சாமரம் வீசும் பின்னல் மீதும் பூவின வாசம்

பெண் பொதிகைத் தமிழில் கவிதை பொழியும் பாரதி தோழனோ

ஆண் காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு

பெண் வாழ்த்திச் செல்லு

ஆண் மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

பெண் பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

ஆண் காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு

பெண் வாழ்த்திச் செல்லு

ஆண் மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

பெண் பார்த்துச் சொல்லு
 
இசை சரணம் - 2

பெண் மணித் தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே

ஆண் மலைத் தேன் மேலோங்கவே இளைத்தேன் நான் ஏங்கியே

பெண் கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய்

ஆண் இதழாம் தீரத்தில் மறு நாள் பாராட்டுவேன்

பெண் அந்தி வானில் குங்கும சேலை சந்தம் ஏய்த சங்கம மாலை

ஆண் நயன மலரின் சயன அறையில் நாயன ஓசையோ

பெண் காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு

ஆண் வாழ்த்திச் செல்லு

பெண் மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

ஆண் பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

பெண் காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு

ஆண் வாழ்த்திச் செல்லு

பெண் மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

ஆண் பார்த்துச் சொல்லு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1