enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உருகினேன் உருகினேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உருகினேன் உருகினேன்    திரைப்படம் அண்ணே அண்ணே 
கதாநாயகன் மௌலி  கதாநாயகி விஜி / சுமித்ரா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் மௌலி   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு கலைவாணி புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

பெண் உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஆண் உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

பெண் ஹோ... உருகினேன்

ஆண் உருகினேன்

இசை சரணம் - 1

ஆண் காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ

பெண் ஏட்டில் எழுத்தில் இது போல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது

ஆண் உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன்

பெண் உருகினேன்

ஆண் உருகினேன்

பெண் உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஆண் உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

பெண் ஹோ... 

இசை சரணம் - 2

பெண் பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ

ஆண் மானோ மீனோ கண் விழி இந்தப் பெண் விழி

பெண் பபபபா

ஆண் பபப 
ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே

பெண் பபபபா 
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்

ஆண் மடி மேல் இருத்தி உனைத் தாலாட்டவா

பெண் உருகினேன்

ஆண் உருகினேன்

பெண் உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஆண் உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

பெண் ஹோ... லலலலா

ஆண் ரா பாப்பா ரபபபா...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1