enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை பாடாத நாவும் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை பாடாத நாவும்    திரைப்படம் இரட்டை ரோஜா 
கதாநாயகன் ராம்கி  கதாநாயகி ஊரவசி / குஷ்பூ 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் கேயார்   ராகம்  
வெளியானஆண்டு 1996  தயாரிப்பு தேவி கமல் ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
என் தேவியே என் ஆவியே எந்நேரமும் உன் வேள்வியே
சங்கீத தேவதையே நீ இன்றி நான் இல்லையே

உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

இசை சரணம் - 1

பூங்குயில் பாட்டிசைக்க யார் சொல்லித் தந்தது
வான் மயில் நாட்டியங்கள் யார் சொல்லி வந்தது
யாவையும் வான் இருக்கும் ஓர் தெய்வம் தந்தது
வான் உரை தெய்வம் என்று நான் உனைக் கண்டது
ஏழையின் நாவில் ஏழிசை கானம்
வாழ்ந்திட நாளும் பூரண ஞானம்
நான் பெறத் தந்தாய் நாயகியே
நான் பெறத் தந்தாய் நாயகியே
என் தேவியே என் ஆவியே 
சங்கீத தேவதையே நீ இன்றி நான் இல்லையே

உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

இசை சரணம் - 2

ஓடையின் உள் இருந்து நீர் பொங்கும் ஊற்றிலும்
ஊற்றதன் மேல் நடக்கும் பூந்தென்றல் காற்றிலும்
காற்றுடன் கை அணைத்து கூத்தாடும் பூவிலும்
நாற்றிசை ஊர் முழுக்க நான் காணும் யாவிலும்
தோன்றிடக் கண்டேன் தேவியின் ரூபம்
ஏழையின் நெஞ்சில் ஏற்றிய தீபம்
நான் தினம் பாடும் கீர்த்தனமே
நான் தினம் பாடும் கீர்த்தனமே
என் தேவியே என் ஆவியே 
சங்கீத தேவதையே நீ இன்றி நான் இல்லையே

உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
என் தேவியே என் ஆவியே 
சங்கீத தேவதையே நீ இன்றி நான் இல்லையே

உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1