enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உழைப்பாளியும் நானே English | tamil | To Print
பாடல் தலைப்பு உழைப்பாளியும் நானே    திரைப்படம் உழைப்பாளி 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி ரோஜா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பி.வாசு   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு சந்தமாமா விஜயா கம்பைன்ஸ் 

ஆண் உழைப்பாளியும் நானே முதலாளியும் நானே
தமிழ் அழகனும் நானே தமிழ் அரசனும் நானே
நான் போடாத வேஷம் இல்லை
பாடாத பாடல் இல்லை
ஆனாலும் மானே என் அன்பு மனம் மாறவில்லை

ஒரு கோலக் கிளி சோடி தன்னை 
கூடுது கூடுது மானே

இசை பல்லவி

ஆண் ஒரு கோலக் கிளி சோடி தன்னை 
கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு தெசையும் கண்டு
வந்தது வந்தது தானே

பெண் ஒரு சோலக் குயில் சோடி தன்ன
கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனப்பும் தொட்டு
பாடுது பாடுது சிந்து

ஆண் கிட்ட வருமோ ஒட்ட வருமோ
கொள்ளை அழகை கொட்டித் தருமோ

பெண் ஒரு சோலக் குயில் சோடி தன்ன
கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனப்பும் தொட்டு
பாடுது பாடுது சிந்து

இசை சரணம் - 1

ஆண் இவன் ரெட்டை வேஷம் கட்டி வந்த ஆள் தானடி
ஒரு மன்னவனும் சின்னவனும் நான் தானடி

பெண் அன்புத் தொல்லை தந்த பிள்ளை செய்த
வித்தை ஆயிரம்
அதை ஒத்துக் கொண்டாள் ஒட்டிக் கொண்டாள்
வண்ணப் பூச் சரம்

ஆண் புன்னகை சிந்துகின்ற பொன் மகள் முத்து முகம்
எப்பவும் என் வசத்தில் வந்திடும் சொத்து சுகம்

பெண் இப்ப வரவோ எப்ப வரவோ 
பள்ளியறையில் அள்ளைத் தரவோ

ஆண் ஒரு கோலக் கிளி சோடி தன்னை 
கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு தெசையும் கண்டு
வந்தது வந்தது தானே

பெ குழு ஆ... ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ... ( இசை )

ஆ... ஆ... ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ... 

இசை சரணம் - 2

பெண் அந்தி வெயில் வந்து மையல் தந்து 
நான் வாடினேன்
படும் துன்பம் எல்லாம் தென்றல் இடம்
நான் கூறினேன்

ஆண் அந்தத் தென்றல் பெண்ணும் சொன்னாளம்மா
உந்தன் சேதியே
அவள் சொன்ன பின்பு மின்னல் போல
வந்தேன் தேடியே

பெண் என்னை நீ தொட்ட உடன் என்னவோ பண்ணுதையா
முற்றுகை இட்ட உடன் சிற்றிடை தீண்டுதையா

ஆண் வெட்கம் விடுமோ அச்சம் விடுமோ
தக்க துணை தான் பக்கம் வருமோ

பெண் ஒரு சோலக் குயில் சோடி தன்ன
கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனப்பும் தொட்டு
பாடுது பாடுது சிந்து

ஆண் கிட்ட வருமோ ஒட்ட வருமோ
கொள்ளை அழகை கொட்டித் தருமோ

ஒரு கோலக் கிளி சோடி தன்னை 
கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு தெசையும் கண்டு
வந்தது வந்தது தானே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1