enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆத்தங்கர தோப்புக்குள்ள English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆத்தங்கர தோப்புக்குள்ள    திரைப்படம் முடிவல்ல ஆரம்பம் 
கதாநாயகன் சரத்பாபு - ராஜேஷ்  கதாநாயகி ஜோதி 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள் எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் என். மொஹியுத்தீன்   ராகம்  
வெளியானஆண்டு 1984  தயாரிப்பு என். மொஹியுத்தீன் 

ஆண் தேரெடுக்கப் போனா சின்னக் கண்ணு
தெனையறுக்கப் போனா கன்னிப் பொண்ணு
ஊத்து மல ஓரம் சோடி ஒண்ணு சேரும்
ஆச ரொம்ப மீறும் பாக்கவில்ல யாரும் ஆ...

இசை பல்லவி

ஆண் ஆத்தங்கர தோப்புக்குள்ள 
காவலுக்கு யாரும் இல்ல வம்மா

பெண் ம்...

ஆண் ஆத்தங்கர தோப்புக்குள்ள 
காவலுக்கு யாரும் இல்ல வம்மா

பெண் ம்...

ஆண் சொல்லிக் கிள்ளித் தாரேன்

ஆ குழு ஆஹா

ஆண் பந்து விளையாட்டு

ஆ குழு ஆஹா

ஆண் வெக்கப்பட வேணா

ஆ குழு ஆஹா

ஆண் வந்து வேலை ஆட்டு

பெ குழு ஆ...

பெண் ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா
ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா

ஆண் ஏய்...

பெண் சொல்லித் தர வேணா

பெ குழு ஆஹா

பெண் பந்து விளையாட்டு

பெ குழு ஆஹா

பெண் வால ஆட்ட வேணா

பெ குழு ஆஹா

பெண் வேற பக்கம் நீட்டு

ஆ குழு ஆ...

ஆண் ஆத்தங்கர தோப்புக்குள்ள 
காவலுக்கு யாரும் இல்ல வம்மா

இசை சரணம் - 1

பெண் சிங்காரப் பூ வெச்ச தேர் இருக்க
இன்னும் கொஞ்சம் நாள் உண்டு தேர் இழுக்க

ஆண் தேருக்கு புது வடம் பூட்டணும்
நாளைக்கே வெள்ளோட்டம் பாக்கணும்

பெண் புது வடம் தேறாது தேரு ரொம்ப தூரமுங்க
தள்ளுனா போகாது ரோடு ரொம்ப ஈரமுங்க

ஆண் தேரிழுக்கும் காலமுங்க ஆளு இங்க 
தேருக்குத் தான் கோளாறுங்க

பெண் ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா

ஆண் ஏய்...

பெண் சொல்லித் தர வேணா

பெ குழு ஆஹா

பெண் பந்து விளையாட்டு

பெ குழு வாவா

பெண் வால ஆட்ட வேணா

பெ குழு ஆஹா

பெண் வேற பக்கம் நீட்டு

ஆ குழு ஆ...

ஆண் ஆத்தங்கர தோப்புக்குள்ள 
காவலுக்கு யாரும் இல்ல வம்மா ( இசை )

பெ குழு { தானா தானா தானனனா தானனனா தானனனா 
தானனனா தானனனா தானனனா }

ஆ குழு { தன்னா தன்னா தன்னா 
தன்னா தன்னா னன்னன னன்னன
தன்னா தன்னா தன்னா னன்னன னன்னன } ( இணைந்து )

இசை சரணம் - 2

ஆண் தன்னாலே ஆடுதே மாதுளம் பூ
வாட பட்டு வாடுதே பூ உடம்பு

பெண் மாப்பிள்ள அவசரம் மீறுதா
மன்மதா குளிர் விட்டுப் போனதா

ஆண் அச்சடிச்ச பூச் சேல தொடச் சொல்லி தூண்டுதடி
அம்பு விடும் வேளையிலே ஆதரிக்க வேணுமடி

பெண் புத்திக் கோடு மாறுதடி ஏறுதடி மாமன் வெச்ச சொக்குப் பொடி

ஆண் ஆத்தங்கர தோப்புக்குள்ள 
காவலுக்கு யாரும் இல்ல வம்மா

பெண் ம்...

ஆண் ஆத்தங்கர தோப்புக்குள்ள 
காவலுக்கு யாரும் இல்ல வம்மா

பெண் ம்...

ஆண் சொல்லிக் கிள்ளித் தாரேன்

பெ குழு ஆஹா

ஆண் பந்து விளையாட்டு

பெ குழு ஆஹா

ஆண் வெக்கப்பட வேணா

பெ குழு ஆஹா

ஆண் வந்து வேலை ஆட்டு

பெ குழு ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா

ஆ குழு ஆத்தங்கர தோப்புக்குள்ள 
காவலுக்கு யாரும் இல்ல வம்மா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1