enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வருவாயா வேல் முருகா English | tamil | To Print
பாடல் தலைப்பு வருவாயா வேல் முருகா    திரைப்படம் ஏன் 
கதாநாயகன் ஏ.வி.எம்.ராஜன் - ரவிச்சந்திரன்  கதாநாயகி ல‌ஷ்மி 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் சரளா 
இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1970  தயாரிப்பு இ. வி. ஆர். பிக்சர்ஸ் 

( இசை )

பெண் லா... ல லாலலலலலா... லலா லலா லலா...
லாலா... லலலா... 
லலல லலல லலல லலல 
லலல லலல லலா லலலா... லலலா...

இசை பல்லவி

பெண் வருவாயா வேல் முருகா 
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் 
மங்கையின் கோவிலிலே

ஆண் வருவாயா வேல் முருகா 
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோவிலிலே

இசை சரணம் – 1

பெண் அண்ணனுக்கு பெண் பார்க்க
வரும் அண்ணியை என் கண் பார்க்க

ஆண் அஹ ஹாஹாஹா... 
ஆஹ ஹாஹாஹா ஹா... ஹா... ம்... ம்...

பெண் அண்ணனுக்கு பெண் பார்க்க
வரும் அண்ணியை என் கண் பார்க்க

ஆண் என் தங்கையின் துணையை நான் பார்க்க
அந்த இன்பத்தை நீ பார்க்க

நீ வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோவிலிலே

இசை சரணம் – 2

ஆண் மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்
அஹ ஹாஹாஹா... 
ஆஹ ஹாஹாஹா ஹா... ஹா... ஓஹொஹோ...

மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்

பெண் திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள் 
அவர் பாவையின் உறவினர்கள்

நீயும் வருவாயா வேல் முருகா 
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் 
மங்கையின் கோவிலிலே

இசை சரணம் – 3

பெண் முன்னவனோ ஆல மரம் 
தம்பி முளைத்து வரும் தென்ன மரம்

ஆண் எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம்
எங்கள் வாழ்வே அன்பு மயம் 

பெண் நீ வருவாயா வேல் முருகா 
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோவிலிலே
Typed By : Jayanthi Seshadri

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1