enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அடி ஆத்தா ஆத்தா English | tamil | To Print
பாடல் தலைப்பு அடி ஆத்தா ஆத்தா    திரைப்படம் அன்பே சங்கீதா 
கதாநாயகன் தேங்காய் சீனிவாசன் - ஜெய் கணேஷ்  கதாநாயகி சுமித்ரா 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் காரைக்குடி நாராயணன்   ராகம்  
வெளியானஆண்டு 1979  தயாரிப்பு அழகு மூவீஸ் 

ரெண்டு கண்ணனுக்கு ரெண்டு எந்தனுக்கு
ரெண்டு பொண்டாட்டி உண்டு...
கேட்டுக்கடி ஆத்தா பாத்துக்கடி ஆத்தா
கோவிக்காம என்ன ஏத்துக்கடி ஆத்தா...

இசை பல்லவி

அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா 
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்ட பாட்ட நீ கேளேண்டி ஆத்தா

அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா 
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்ட பாட்ட நீ கேளேண்டி ஆத்தா
நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம்
கால வச்சேனடி ஆத்தா இப்ப என்னத்த பண்ணட்டும்

அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா 
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்ட பாட்ட நீ கேளேண்டி ஆத்தா

இசை சரணம் - 1

சாமந்திப் பூ ஒண்ணு பூத்தா
அத சுத்தாதோ பொன் வண்டு பாத்தா
ஒண்ணோட இன்னொண்ணு சேத்தா
தப்பு என்னான்னு கேக்குறேன் ஆத்தா
பொண்டாட்டி ரெண்டானா திண்டாட்டம் தானா
என்னத்த நான் பண்ணட்டும்
அட அந்தண்ட இந்தண்ட எங்கேயும் சண்ட
யார் பக்கம் நான் சேரட்டும்
பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல்
ஆண் சாதி அது தான்டி ஆத்தா
அந்த அர்ஜுனன் பண்ணாத கூத்தா

அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா 
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்ட பாட்ட நீ கேளேண்டி ஆத்தா
நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம்
கால வச்சேனடி ஆத்தா இப்ப என்னத்த பண்ணட்டும்

இசை சரணம் - 2

ஆசைகள் வீசுது காத்தா
அதுல ஆடுது என் நெஞ்சு நாத்தா
மோகம் தான் பொங்குது ஊத்தா
அத உணராம உதைக்காதே ஆத்தா
ஒரு சோடி மாட்டுக்கு ஏர்க் காலு ஒண்ணு
அறியாயோ நீ தங்கமே
ஓடுற ஆத்துக்கு இரு கர உண்டு
தெரிஞ்சும் ஏன் ஆதங்கமே
அடி நீ தாண்டி மூத்தா நான் ஒண்ணு சேத்தா
ஒரு மொகம் கொறையாது ஆத்தா
உன் அழகுல ரதி கூட தோத்தா

அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா 
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்ட பாட்ட நீ கேளேண்டி ஆத்தா
நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம்
கால வச்சேனடி ஆத்தா இப்ப என்னத்த பண்ணட்டும்

அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா 
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்ட பாட்ட நீ கேளேண்டி ஆத்தா ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1