enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  இயற்கை ரதங்களே English | tamil | To Print
பாடல் தலைப்பு இயற்கை ரதங்களே    திரைப்படம் வாழ நினைத்தால் வாழலாம் 
கதாநாயகன் ஜெய் சங்கர்  கதாநாயகி ஸ்ரீபிரியா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் தேவராஜ் / மோகன்   ராகம்  
வெளியானஆண்டு 1978  தயாரிப்பு ஸ்ரீ காமகோடி மூவீஸ் 

பல்லவி

ஆண் இயற்கை ரதங்களே 
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி 
பறக்க விடுங்களே
கலக்க விடுங்களே சுவைக்க விடுங்களே 

பெண் இயற்கை ரதங்களே 
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி 
பறக்க விடுங்களே
கலக்க விடுங்களே சுவைக்க விடுங்களே 

இசை சரணம் - 1

பெண் அழகான மலர் மஞ்சமே அதன் மீது மணிச் சங்கமே
ஆனந்தத்தில் கோலமே
மதுல் கடல் விளையாடி மாரனின் இசை  பாடி
மயங்கும் உலகம் நமது சொந்தம்

ஆண் இயற்கை ரதங்களே 
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி 
பறக்க விடுங்களே
கலக்க விடுங்களே சுவைக்க விடுங்களே 

இசை சரணம் - 2

ஆண் செவ்வாழை சிறு பந்தலே சீராட்டும் இளம் தென்றலே
செங்கனி வாய் தேனிலே
இரவினிலே நீந்தி ஏகமும் சுக சாந்தி 
இணைவோம் கனிவோம் பிரிவதில்லை

பெண் இயற்கை ரதங்களே 
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி 
பறக்க விடுங்களே
கலக்க விடுங்களே சுவைக்க விடுங்களே 

இசை சரணம் - 3

பெண் கல்யாண சுப மோகனம் கண்ணாலே அரை நாடகம்
காலை வரை ஆயிரம்

ஆண் இரண்டினில் ஒன்றாக இன்பங்கள் மழையாக

பெண் கண்ணா

ஆண் கண்ணே

இருவர் கதை படிப்போம்

ஆண் இயற்கை ரதங்களே 

பெண் உலகை மறக்கும் மனங்களே

ஆண் தினம் இனிப்பதான இடத்தை நோக்கி 
பறக்க விடுங்களே

பெண் கலக்க விடுங்களே சுவைக்க விடுங்களே 

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1