enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தேனில் ஆடும் ரோஜா English | tamil | To Print
பாடல் தலைப்பு தேனில் ஆடும் ரோஜா    திரைப்படம் அவர் எனக்கே சொந்தம் 
கதாநாயகன் ஜெய் சங்கர்  கதாநாயகி ஸ்ரீவித்யா 
பாடகர்கள்   பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாச்சலம்  
இயக்குநர் பட்டு   ராகம்  
வெளியானஆண்டு 1977  தயாரிப்பு பி. ஏ. புரொடக்சன்ஸ் 

( இசை )

லலல்லலா லாலல்ல லலா லாலல்ல லலா 
லலல்லலா லாலல்ல லலா லாலல்ல லலா 

இசை பல்லவி

தேனில் ஆடும் ரோஜா 
பூந்தென்றல் ஆடக் கண்டேன் 
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன் 
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா... ஆ...
பல்லாண்டு பாடக் கண்டேன் 
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன் 

தேனில் ஆடும் ரோஜா 
பூந்தென்றல் ஆடக் கண்டேன் 
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன் 

இசை சரணம் - 1

இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு 
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு லா லா ( இசை )

இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு 
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு 
கனவோடும்... 
கனவோடும் நினைவோடும் கவிதைகள் நீ பாடு 
உன்னால் காவியம் உருவாகும் 

தேனில் ஆடும் ரோஜா 
பூந்தென்றல் ஆடக் கண்டேன் 
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன் 

இசை சரணம் - 2

கரும்பென்று நீ சொல்லும் மழலை 
அது அரும்பாகப் பொருள் செய்த  மாலை லலல் லலா ( இசை )

கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாகப் பொருள் செய்த  மாலை 
கனித் தோட்டம்... ம்...
கனித் தோட்டம் விளையாடும் கன்னங்கள் பூஞ்சோலை 
கண்ணே என்னுயிர் பாமாலை 

தேனில் ஆடும் ரோஜா 
பூந்தென்றல் ஆடக் கண்டேன் 
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன் 
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா... ஆ...
பல்லாண்டு பாடக் கண்டேன் 
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன் 

தேனில் ஆடும் ரோஜா 
பூந்தென்றல் ஆடக் கண்டேன் 
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன் 

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1