enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆடியில சேதி சொல்லி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆடியில சேதி சொல்லி    திரைப்படம் என் ஆசை மச்சான் 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி ரேவதி 
பாடகர்கள்   பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் தேவா   பாடலாசிரியர்கள் காளிதாசன்  
இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1994  தயாரிப்பு தமிழன்னை சினி கிரியேஷன் 

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான்...

இசை பல்லவி

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

இசை சரணம் - 1

சேல மேல சேல வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்ச கை புடிச்ச ஒரே ஒரு உத்தமரு
சேல மேல சேல வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்ச கை புடிச்ச ஒரே ஒரு உத்தமரு
வீரபாண்டித் தேரு போல பேரெடுத்த சிங்கம் தான்
ராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

இசை சரணம் - 2

பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல
மாமன் கூட சேந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல
மாமன் கூட சேந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
சேலையோட நூலு போல சேந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேந்து தேடித் தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1