enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உஷாரையா உஷாரு English | tamil | To Print
பாடல் தலைப்பு உஷாரையா உஷாரு    திரைப்படம் தீர்த்த கரையினிலே 
கதாநாயகன் மோகன்  கதாநாயகி ரூபிணி 
பாடகர்கள் இளையராஜா - கங்கை அமரன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் மணிவண்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1987  தயாரிப்பு கமல சித்ரம் 

ஆண் 1 உஷாரையா உஷாரு... ஓரஞ்சாரம் உஷாரு...

இசை பல்லவி

ஆண் 1 உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு

ஆண் 2 ஆ... உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு

ஆண் 1 ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண் 2 ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண் 1 புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

பெ குழு புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

ஆண் 1 ஆ... உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு

பெ குழு ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

இசை சரணம் - 1

ஆண் 2 ஆளான பின்னாலே அத்த மக உஷாரு
அத்த மக வளச்சு போடும் 
மச்சானெல்லாம் உஷாரு ( இசை )

ஆளான பின்னாலே அத்த மக 

பெ குழு உஷாரு

ஆண் 2 அத்த மக வளச்சு போடும் மச்சானெல்லாம் 

பெ குழு உஷாரு

ஆண் 1 எங்க ஊரு மாரியம்மா 
சேலையத் தான் காணுமம்மா
தங்கமுத்து மாரியம்மா 
தாலியத் தான் பாத்துக்கம்மா

பெ குழு எங்க ஊரு மாரியம்மா 

ஆண் 2 சேலையத் தான் காணுமம்மா

பெ குழு தங்கமுத்து மாரியம்மா 

ஆண் 2 தாலியத் தான் பாத்துக்கம்மா

ஆண் 1 கடுக்கன் போட்ட காதும் உஷார்
காப்பு போட்ட கையும் உஷார்
தவலைக்கும் உஷாரு தலைவரண்ணே வராரு

ஆண் 2 ஏ உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு

பெ குழு ஏ உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு

ஆண் 2 ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

பெ குழு ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் 
ஊரு பூரா உஷாரு

ஆண் 1 ஆ... புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

பெ குழு புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

ஆண் 1 ஆ... உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு

பெ குழு ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன் 
ஊரு பூரா உஷாரு

இசை சரணம் - 2

ஆண் 1 பொருளுக்காக சொல்லும் வாக்கு 
அருளு வாக்கு ஆகாது
அருளு வாக்கு சொல்லி 
பொருள வாங்கும் சாமி உஷாரு ( இசை )

ஏஹே பொருளுக்காக சொல்லும் வாக்கு அருளு வாக்கு 

பெ குழு ஆகாது

ஆண் 1 அருளு வாக்கு சொல்லி பொருள வாங்கும் சாமி 

பெ குழு உஷாரு 

ஆண் 2 பள்ளிக்கூடம் கட்டி வெச்சான் 
வாத்தியாரு இல்லையடா
தண்ணித் தொட்டி கட்டி வெச்சான்
தண்ணியத் தான் காணோமடா

பெ குழு பள்ளிக்கூடம் கட்டி வெச்சான் 

ஆண் 2 வாத்தியாரு இல்லையடா

பெ குழு தண்ணித் தொட்டி கட்டி வெச்சான்

ஆண் 2 தண்ணியத் தான் காணோமடா

ஆண் 1 நாளெல்லாம் வந்தவங்க நாமெல்லாம் இந்தியரு
ஊருக்கூரு சண்டியரு ஒருமப்பாட்டு உஷாரு
உஷாரையா 

ஆண் 2 உஷாரு 

ஆண் 1 ஓரஞ்சாரம் 

ஆண் 2 உஷாரு

ஆண் 1 உஷாரையா 

ஆண் 2 உஷாரு 

ஆண் 1 ஓரஞ்சாரம் 

ஆண் 2 உஷாரு

ஆண் 1 அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண் 2 ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆண் 1 புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

பெ குழு புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

ஆண் 1 ஆ... உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு

பெ குழு ஆ... உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு

ஆண் 1 ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

பெ குழு ஆ... அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1