enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆறும் அது ஆழம் இல்ல ( ஆண் ) English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆறும் அது ஆழம் இல்ல ( ஆண் )    திரைப்படம் முதல் வசந்தம் 
கதாநாயகன் பாண்டியன்  கதாநாயகி ரம்யா கிருஷ்ணன் 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் முத்துலிங்கம்  
இயக்குநர் மணிவண்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு எவரஸ்ட் ஃபிலிம்ஸ் 

பெ குழு ம்... ம்...   ம்... ம்...   ம்... ம்...  

இசை பல்லவி

ஆண் ஆறும் அது ஆழம் இல்ல...
அது சேரும் கடலும் ஆழம் இல்ல...

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா

இசை சரணம் - 1

ஆண் மாடி வீட்டு கன்னிப் பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழக் கண்ண ஏங்க விட்டு
இன்னும் ஒண்ண தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்த பாசம் 
அது எல்லாம் வெளி வேஷம்
தெர போட்டு செஞ்ச மோசமே

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா

பெ குழு ம்... ம்...   ம்...ம்... ( இசை ) ம்...ம்... ( இசை )
ம்... ம்...   ம்... ம்...   ம்... ம்... 

இசை சரணம் - 2

ஆண் தண்ணியில கோலம் போடு
ஆடிக் காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவன கூட்டி வந்து
அவன அங்கே காவல் போடு
அத்தனயும் நடக்கும் ஐயா
ஆச வச்சா கெடைக்கும் ஐயா
ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா
ஆழம் எது அய்யா 
அந்த பொம்பள மனசு தான் யா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1