enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கனா காணும் நேரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு கனா காணும் நேரம்    திரைப்படம் காவிய தலைவன் ( 1992 ) 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி பானுப்ரியா 
பாடகர்கள்   பாடகிகள் சுவர்ணலதா 
இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தா   பாடலாசிரியர்கள் ஆபாவாணன்  
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1992  தயாரிப்பு தமிழ் பொன்னி ஆர்ட் 

இசை பல்லவி

ஹே... கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா
ஹே... காமன் விட்ட பாணம் நெஞ்சில் காயம் ஆறுமா
ஒரு இரவிலும் ஆறலாம் சில தினங்களும் கூடலாம்
பல தலைமுறை தொடர்கின்ற சாபம்
நீ மறுத்தால் மாறுமா

ஹே... கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா

இசை சரணம் - 1

தள்ளித் தள்ளி போனது போதும் 
அள்ளிக் கொள்ள ஏங்குது நாளும்
சொல்லிச் சொல்லி தந்தது மோகம்
பள்ளி கொள்ள இது நேரம்
சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா
சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா
சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா
சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா
உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே
அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே

ஹே... கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா
ஹே... காமன் விட்ட பாணம் நெஞ்சில் காயம் ஆறுமா

இசை சரணம் - 2

ஊரைச் சொல்லி வருவது பாதை
உறவைச் சொல்லி வருவது வாழ்க்கை
யாரைச் சொல்லி வருவாள் மனைவி
துணை பேரைச் சொல்வாள் பெருந்துணைவி
உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்
என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்
உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்
என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்
உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே
அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே

ஹே... கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா
ஹே... காமன் விட்ட பாணம் நெஞ்சில் காயம் ஆறுமா
ஒரு இரவிலும் ஆறலாம் சில தினங்களும் கூடலாம்
பல தலைமுறை தொடர்கின்ற சாபம்
நீ மறுத்தால் மாறுமா

ஹே... கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1