enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  பூவாடை காற்று English | tamil | To Print
பாடல் தலைப்பு பூவாடை காற்று    திரைப்படம் கோபுரங்கள் சாய்வதில்லை 
கதாநாயகன் மோகன்  கதாநாயகி சுஹாசினி / ராதா 
பாடகர்கள் கிருஷ்ணசந்தர்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் மணிவண்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1982  தயாரிப்பு எவரஸ்ட் ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

பெண் பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே 
முந்தானை இங்கே குடையாக மாறுமே 
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே 
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ... ஆ... ஹோ

பூ வாடை காற்று

ஆண் லல லல்லா

பெண் வந்து ஆடை தீண்டுமே 

ஆண் லல லல்லா

பெண் முந்தானை இங்கே

ஆண் லல லல்லா

பெண் குடையாக மாறுமே

ஆண் லல லல்லா

இசை சரணம் - 1

ஆண் பாதை தடுமாறும் இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம் 
பாதை தடுமாறும் இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்...

பெண் காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி 
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி

ஆண் இது தானே மோகம்

பெண் பபப்பா... 

ஆண் ஒரு பூவின் தாகம்

பெண் பபப்பா... 

ஆண் குடையோடு நனையாதோ பூங்காவனம்

பெண் ஓ... பூவாடை காற்று

ஆண் லல லல்லா

பெண் வந்து ஆடை தீண்டுமே 

ஆண் லல லல்லா

பெண் முந்தானை இங்கே

ஆண் லல லல்லா

பெண் குடையாக மாறுமே

ஆண் லல லல்லா

இசை சரணம் - 2

பெண் ஏங்கும் இள மாலை விரல் தீண்டும் சுக வேளை 
காணாததன்றோ ஆண் வாசனை 
ஏங்கும் இள மாலை விரல் தீண்டும் சுக வேளை 
காணாததன்றோ ஆண் வாசனை...

ஆண் அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு 
துள்ளுதே ரோஜாச் செண்டு சூடுதென்று 

பெண் இரு கண்ணின் ஓரம்

ஆண் பபப்பா...

பெண் நிறம் மாறும் நேரம்

ஆண் பபப்பா...

பெண் மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்

ஆண் ஹே... பூவாடை காற்று

பெண் லல லல்லா

ஆண் வந்து ஆடை தீண்டுமே 

பெண் லல லல்லா

ஆண் முந்தானை இங்கே

பெண் லல லல்லா

ஆண் குடையாக மாறுமே

பெண் லல லல்லா

ஆண் சாரல் பட்டதால் பூ வெடிக்குமே 
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ... ஆ... 

பெண் ஓ... பூவாடை காற்று

ஆண் லல லல்லா

பெண் வந்து ஆடை தீண்டுமே 

ஆண் லல லல்லா

பெண் முந்தானை இங்கே

ஆண் லல லல்லா

பெண் குடையாக மாறுமே

ஆண் லல லல்லா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1