enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் கூட பேச English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் கூட பேச    திரைப்படம் ரூபாய் 
கதாநாயகன் சந்திரன்  கதாநாயகி ஆனந்தி 
பாடகர்கள் அந்தோணி தாசன்  பாடகிகள் ஸ்ரேயா கோஷல் 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் எம். அன்பழகன்   ராகம்  
வெளியானஆண்டு 2017  தயாரிப்பு பிரபு சாலமன் 

பல்லவி

ஆண் ஏணா ஏணா ஏணா... ஆ... ஆ... ஆ... 

குழு உன் கூடப் பேச ஆச ஆச உன் கூடப் பேச ஆச ஆச 

பெண் உன் கூடப் பேசத் தானே ஆச ஆச 
எளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச

குழு உன் கூடப் பேச ஆச ஆச 

பெண் உன் கூடப் பேசத் தானே ஆச ஆச 
எளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச

குழு வீச...

பெண் மழையா பொழிஞ்சு மனசுல பூத்த

குழு பூத்த...

பெண் படகா இருந்து கரையில சேர்த்த
உன்ன சொல்ல வார்த்த போதாது ஆகாது

குழு ஆகாது ஆகாது

பெண் உன் கூடப் பேசத் தானே ஆச ஆச 
எளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச...

இசை சரணம் - 1

ஆண் ஏணா ஏணாஏணா ஏணாஏணா ஏணாஏணா
ஏணா ஏணாஏணா ஏணணா ஓ... ஓ...

பெண் கலங்கிய பொழுதில கடவுளப் போல
எனக்கு நீ கெடச்சது யோகம்
ஒலகமே புதுசு போல் தெரியுது ஏனோ
அருகில் நீ இருக்குற நேரம்
பணம் காசுல வாழுற ஒலகம்
ஒனப் பாத்திட மாறுதல் அடையும்
ஒரு கோட்டுல சேருற இதயம்
உயிர் ஓவியமா உன்ன வரையும்
பக்கத்துல நீயும் நின்னா 
என்ன வந்து சேரும் அத்தனையும்...
உன் கூட...

குழு உன் கூட...

பெண் உன் கூடப் பேசத் தானே ஆச ஆச 
எளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச...

இசை சரணம் - 2

பெண் நெருப்புல விழுந்திடும் பருத்தியப் போல
நெனப்பையும் கொளுத்துது நேசம்
கலங்கர வெளக்கப் போல் திசைய நீ காட்ட
உசுருல பரவுது வாசம்

குழு வாசம்...

பெண் நெதம் போகுற பாதைய மறந்து
தடம் மாறிடுறேன் என்ன எழந்து
ஒரு பார்வையில் மேனியும் சிவந்து
அழகாகிடுதே உயிர் கலந்து
மொத்தத்துல ஒன் நெனப்பு
கண்ணடிச்சு பேசும் உள்ளிருந்து

குழு உன் கூடப் பேச...

பெண் உன் கூடப் பேசத் தானே ஆச ஆச 

குழு ஆச ஆச...

பெண் எளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச
மழையா பொழிஞ்சு மனசுல பூத்த
படகா இருந்து கரையில சேர்த்த
உன்ன சொல்ல வார்த்த போதாது ஆகாது
போதாது ஆகாது 

குழு { உன் கூடப் பேச ஆச ஆச ஆச ஆச }

பெண் { ஆ... ஆ... ஆ... ஆ... } ( இணைந்து )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1