enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஜெயலக்ஷ்மி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஜெயலக்ஷ்மி    திரைப்படம் சைத்தான் 
கதாநாயகன் விஜய் ஆண்டனி  கதாநாயகி அருந்ததி நாயர் 
பாடகர்கள் யாசின் நிசார்  பாடகிகள்  
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி   பாடலாசிரியர்கள் அண்ணாமலை  
இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி   ராகம்  
வெளியானஆண்டு 2016  தயாரிப்பு விஜய் ஆன்டனி ஃபிலிம் கார்பரேசன் 

ஜெயலக்ஷ்மி.... ஜெயலக்ஷ்மி.... ஜெயலக்ஷ்மி.... ஜெயலக்ஷ்மி.... 

இசை பல்லவி

நீ யார் தெரியுமா நான் சொன்னால் புரியுமா
உன்னை கொலை செய்த கொலைகாரி
அவளை ஞாபகம் இருக்குதா
காலம் கடந்துமே உன் காயம் ஆறுமா
ஏமாற்றப் பட்டு வலியோடு செத்த
துரோகம் மறக்குமா
பூர்வ ஜென்மத்தில் 
உன்னை ஜெயலக்ஷ்மி தான் கொன்றாள்
இந்த ஜென்மத்தில் 
நாம் அவளைக் கொல்லலாம் வா
நீ கொன்ற பின்னால் செத்துப் போகும்
அவள் போக வேண்டும் நரகம்
அவள் பாசம் நேசம் எல்லாம் வேஷம் 
வா அவளைக் கொல்லலாம் வா
ஜெயலக்ஷ்மி.... 

கொல்லு கொல்லு கொல்லு கொல்லு 
கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு 
கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு....
கொல்லு கொல்லு கொல்லு கொல்லு 
கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு 
கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு....

இசை சரணம் - 1

உன்னை வாட்டி வதைத்த அவளின்
மூச்சுக் கயிறை அறுத்து விடு
தீயை மூட்டி வறுத்து வாட்டி
அவளின் கதையை முடித்து விடு
நேற்று வரை அவள் வாழ்ந்த வாழ்வில்
உனக்கு உண்மையாய் இருந்ததில்லை
நம்ப வைத்து கழுத்தை அறுத்த
அவளின் உயிரை குடித்து விடு
அழகாய் இருப்பாள் நீ மயங்க வேண்டாம்
அவளைக் கொல்ல நீ தயங்க வேண்டாம்
கொன்றுவிடு நீ கொன்றுவிடு நீ 
கொன்றுவிடு அவளைக் கொன்றுவிடு....
ஜெயலக்ஷ்மி.... 

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1