enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  இது இளமை இளமை English | tamil | To Print
பாடல் தலைப்பு இது இளமை இளமை    திரைப்படம் அம்பிகை நேரில் வந்தாள் 
கதாநாயகன் மோகன்  கதாநாயகி ராதா 
பாடகர்கள் ரமேஷ்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் முத்துலிங்கம்  
இயக்குநர் மணிவண்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1984  தயாரிப்பு ராம் ஆர்ட்ஸ் 

இசை பல்லவி

குழு லலலல லால லாலலா லலலல லால லாலலா 
லாலலா லாலலா லாலலா லா...

பெண் இது இளமை இளமை இளமை 
தங்கப் பதுமை பதுமை பதுமை 
மெல்ல மெல்ல முல்லைச் செண்டு
துள்ளி விழும் உன்னைக் கண்டு
கை இரண்டில் அள்ளிக் கொண்டு
கன்னங்களில் முத்தம் சிந்து
இடமோ தனிமை சுகமோ புதுமை
இடமோ தனிமை சுகமோ புதுமை

இது இளமை இளமை இளமை 
தங்கப் பதுமை பதுமை பதுமை 

இசை சரணம் - 1

குழு லாலலா... லாலலா... லாலலால லாலலால லாலலா...

ஆண் கண்ணில் கண்டதும் போதையே பெண்ணில் தோன்றுதே
உந்தன் பூ உடல் ஆசையை நெஞ்சில் தூண்டுதே

பெண் இன்னும் தாமதம் ஏனோ என்னை நீ தழுவு
மின்னும் தேனிதழ் மேலே பாடல் நீ எழுது

ஆண் தரை மேல் அலையாய் உன்னை நான் தொடுவேன்
வயல் மேல் மழையாய் சுகமே பொழிவேன்
அருகில் வருவேன் என்னை நான் தருவேன்

பெண் இது போல் திருநாள் இனி மேல் வருமோ
மனம் போல் இணைவோம்

இது இளமை இளமை இளமை 
தங்கப் பதுமை பதுமை பதுமை 
மெல்ல மெல்ல முல்லைச் செண்டு
துள்ளி விழும் உன்னைக் கண்டு
கை இரண்டில் அள்ளிக் கொண்டு
கன்னங்களில் முத்தம் சிந்து
இடமோ தனிமை சுகமோ புதுமை
இடமோ தனிமை சுகமோ புதுமை

இது இளமை இளமை இளமை 
தங்கப் பதுமை பதுமை பதுமை ( இசை )

குழு துதுதுதுதூ... துத்தூ... துதுதுதுதூ... துத்தூ... 
துதுதுதுதூ... துதுதுதுதூ... துதுதுதுதூ... 

இசை சரணம் - 2

பெண் தத்தித் தாவுது பைங்கிளி மெத்தை நீ விரி
பொங்கிப் பாயுது காவிரி இங்கே நீ குளி

ஆண் மின்னும் தாமரைப் பூவே உன்னை நான் பறிப்பேன்
கன்னப் பூ நிலம் மேலே அன்பை நான் விதைப்பேன்

பெண் மலை மேல் முகிலாய் சிலை மேல் துகிலாய்
இலை மேல் கனியாய் மலர் மேல் பனியாய்
மடி மேல் விழலாம் எனை நீ தொடலாம்

ஆண் அழைக்கும் கிளியே இனிக்கும் கனியே
அமுதம் தருவாய்

இது இளமை இளமை இளமை 
தங்கப் பதுமை பதுமை பதுமை 

பெண் மெல்ல மெல்ல முல்லைச் செண்டு
துள்ளி விழும் உன்னைக் கண்டு

ஆண் கை இரண்டில் அள்ளிக் கொண்டு
கன்னங்களில் முத்தம் சிந்து
இடமோ தனிமை சுகமோ புதுமை
இடமோ தனிமை சுகமோ புதுமை

பெண் இது இளமை இளமை இளமை 
தங்கப் பதுமை பதுமை பதுமை 

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1