enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காதல் தேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு காதல் தேன்    திரைப்படம் சின்ன கண்ணம்மா 
கதாநாயகன் கார்த்திக்  கதாநாயகி கௌதமி 
பாடகர்கள் மனோ  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாச்சலம்  
இயக்குநர் ஆர். ரகு   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு கீதா சித்ரா கம்பைன்ஸ் 

இசை பல்லவி

ஆண் காதல் தேன் கொடுக்கக் கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
நீச்சல் போடத் தானே நீரோடை
ஊஞ்சல் ஆடத் தானே பூ மேடை
நீ தொட்டு நானும் தொட்டுத் தான் நாள் தோறும்
பாடப் பாடப் பாடல் நூறு போடப் போட தாளம் நூறு

காதல் தேன் கொடுக்கக் கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா

இசை சரணம் - 1

பெண் அத்திப் பூவை ஆசை தீரக் கிள்ளிப் போ ( இசை )

தித்திக்காதோ மேலும் கீழும் அள்ளிப் போ

ஆண் தாளாத போதை ஏறும் போது
தானாகப் பாதை மாறும் மாது

பெண் மனதில் ஆடும் ஆண் நீ தானே என்று
மடியில் ஆடும் மான் நான் தானே இன்று

ஆண் மெதுவாய் விரல் தீண்டும் நேரம் ஆவல் மீறத் தானே
பாடப் பாடப் பாடல் நூறு போடப் போட தாளம் நூறு

காதல் தேன் கொடுக்கக் கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா

இசை சரணம் - 2

ஆண் வஞ்சி தேகம் மஞ்சள் வானம் தந்ததா ( இசை )

வண்ணக் கோலம் மாயஜாலம் என்பதா

பெண் பாராட்டும் ராஜராஜன் தோளில்
பூம்பாவை சாய்ந்து ஆடும் நாளில்

ஆண் இதழின் ஓரம் நான் தேன் வாங்கும் வேளை
இடை விடாமல் பார் ஏதேதோ லீலை

பெண் நெடு நாள் இதற்காகத் தானே வாடும் உள்ளம் இன்று
பாடப் பாடப் பாடல் நூறு போடப் போட தாளம் நூறு

ஆண் காதல் தேன் கொடுக்கக் கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
நீச்சல் போடத் தானே நீரோடை
ஊஞ்சல் ஆடத் தானே பூ மேடை
நீ தொட்டு நானும் தொட்டுத் தான் நாள் தோறும்
பாடப் பாடப் பாடல் நூறு போடப் போட தாளம் நூறு

காதல் தேன் கொடுக்கக் கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1