enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் நெஞ்ச தொட்டு சொல்லு English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் நெஞ்ச தொட்டு சொல்லு    திரைப்படம் ராஜாதி ராஜா 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி ராதா / நதியா 
பாடகர்கள்   பாடகிகள் பி.சுசீலா - சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1989  தயாரிப்பு பாவலர் கிரியேஷன்ஸ் 

பெண் 1 உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா...

இசை பல்லவி

பெண் 1 உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா
உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா
வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா

இசை சரணம் - 1

பெண் 2 தண்ணிக்குள்ளே முக்குளிச்சு
முத்து ஒண்ணு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அதி விழுந்ததென்ன
கோயிலிலே சாமி முன்னே 
வேடிக்க தான் நடக்குமம்மா
சாமியும் தான் எனக்கு இங்கே
வேடிக்க தான் நடத்துதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா

உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா

இசை சரணம் - 2

பெண் 1 தாகத்திலே சிப்பி ஒண்ணு
தண்ணிக்குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர் குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பிளைங்க இங்கில்லையா
ஆயிரமும் உனக்கிணையா
எனக்கு அது வழித் துணையா
இந்தக் கேள்விக்கு நீ ஒரு பதிலைச் சொல்லு

பெண் 2 உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா

பெண் 1 என் மேல் ஆசை இல்லையா

பெண் 2 வானம் தான் சாட்சி இருக்கு

பெண் 1 பூமி தான் சாட்சி இருக்கு

பெண் 2 உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா

பெண் 1 என் மேல் ஆசை இல்லையா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1