enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆத்தா சொன்னதெப்படி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆத்தா சொன்னதெப்படி    திரைப்படம் தாலாட்டு 
கதாநாயகன் அரவிந்த்சாமி  கதாநாயகி சுகன்யா 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் டி. கே. ராஜேந்திரன்   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு கிரண் ஃபிலிம்ஸ் 

ஆத்தா சொன்னதெப்படி நடக்கும் அப்படி ஊரு
நம்மோட ஊரு இந்த ஊரு
அத சுருக்குப் பையில இறுக்கிக் கட்டினா பாரு
ஆத்தா பாரு நல்லா பாரு

ஆத்தா சொன்னதெப்படி நடக்கும் அப்படி ஊரு
நம்மோட ஊரு இந்த ஊரு
அத சுருக்குப் பையில இறுக்கிக் கட்டினா பாரு
ஆத்தா பாரு நல்லா பாரு
உம் முகத்தில் முழிச்சா தான் சூரியனே கெளம்பும்
அந்த சூரியனே கெளம்பும்
இல்லாட்டி இருட்டுக்குள்ள போத்திக்கிட்டு உறங்கும்
போத்திக்கிட்டு உறங்கும்
அத்தன அதிஷ்டக்காரி நீ அதிஷ்ட லச்சுமி பேத்தி

பாட்டி ஒன்ன இப்படி பெத்ததெப்படி ஆத்தா
எங்க பெரியாத்தா
இந்த கெழட்டு முகத்தில் சுருக்கம் எத்தன ஆத்தா
எங்க பெரியாத்தா எங்க பெரியாத்தா
உம் முகத்தில் முழிச்சாக்கா கஞ்சி எப்படி கெடைக்கும்
கஞ்சி எப்படி கெடைக்கும்
சுருக்கம் வந்தாக்கா நல்லது எப்படி நடக்கும்
நல்லது எப்படி நடக்கும்

அடடா ஜிங்கு சிக்குடி ஜிங்கு என்ன ஆச்சு
என்ன ஆச்சு என்ன ஆச்சு
அய்யய்யோ டங்கு டக்குடி டங்குவாரு போச்சு
டங்குவாரு போச்சு டங்குவாரு போச்சு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1