enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  மியாவ் மியாவ் பூனைக் குட்டி English | tamil | To Print
பாடல் தலைப்பு மியாவ் மியாவ் பூனைக் குட்டி    திரைப்படம் குமுதம் 
கதாநாயகன் எஸ். எஸ். ராஜேந்திரன்  கதாநாயகி விஜயக்குமாரி 
பாடகர்கள் அனந்து / திப்பு / கார்த்திக்  பாடகிகள் எம்.எஸ்.ராஜேஷ்வரி 
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ஏ.சுப்பாராவ்   ராகம்  
வெளியானஆண்டு 1962  தயாரிப்பு மாடேர்ன் தியேட்டர்ஸ் 

இசை பல்லவி

மியாவ் மியாவ்...
மியாவ் மியாவ் பூனைக் குட்டி 
வீட்டை சுத்தும் பூனைக் குட்டி 
அத்தான் மனசு வெல்லக் கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக் குட்டி
அத்தான் மனசு வெல்லக் கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக் குட்டி

மியாவ் மியாவ் பூனைக் குட்டி 
வீட்டை சுத்தும் பூனைக் குட்டி 

இசை சரணம் - 1

அங்கம் எல்லாம் பளபளக்கும் 
தங்க நிறம் என்பது போல்
அவரின் திரு உருவம் தகதகனு ஜொலிக்குமாம்
அங்கம் எல்லாம் பளபளக்கும் 
தங்க நிறம் என்பது போல்
அவரின் திரு உருவம் தகதகனு ஜொலிக்குமாம்
அந்த முழு சந்திரனை உவமை சொல்வது போல்
அந்த முழு சந்திரனை உவமை சொல்வது போல்
யாரும் ஆசை கொள்ளும் வண்ணம் 
அவர் முகமும் இருக்குமாம்

மியாவ் மியாவ்...
மியாவ் மியாவ் பூனைக் குட்டி 
வீட்டை சுத்தும் பூனைக் குட்டி 
அத்தான் மனசு வெல்லக் கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக் குட்டி

மியாவ் மியாவ் பூனைக் குட்டி 
வீட்டை சுத்தும் பூனைக் குட்டி 

இசை சரணம் - 2

செங்கரும்பாய் இனித்து அவர்
சொல்லும் என்னை மயக்கிடுதே
சிரிப்பும் அதை போல ஆளை மயங்கச் செய்யுமா
செங்கரும்பாய் இனித்து அவர்
சொல்லும் என்னை மயக்கிடுதே
சிரிப்பும் அதை போல ஆளை மயங்கச் செய்யுமா
பொங்கி எழும் ஆவலினால் 
மங்கை நானும் கேட்கிறதை
பொங்கி எழும் ஆவலினால் 
மங்கை நானும் கேட்கிறதை
புரிந்து கொண்டு பதிலை எனக்கு
சொல்ல உனக்குத் தெரியுமா

மியாவ் மியாவ்...
மியாவ் மியாவ் பூனைக் குட்டி 
வீட்டை சுத்தும் பூனைக் குட்டி 
அத்தான் மனசு வெல்லக் கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக் குட்டி
அத்தான் மனசு வெல்லக் கட்டி
அவர் அழகை சொல்லடி செல்லக் குட்டி

மியாவ் மியாவ் பூனைக் குட்டி 
வீட்டை சுத்தும் பூனைக் குட்டி...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1