enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆயா ஒண்ணு English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆயா ஒண்ணு    திரைப்படம் நினைவிருக்கும் வரை 
கதாநாயகன் பிரபு தேவா  கதாநாயகி கீர்த்தி ரெட்டி 
பாடகர்கள் கிருஷ்ணராஜ் - பிரபுதேவா - விவேக்  பாடகிகள்  
இசையமைப்பாளர் தேவா   பாடலாசிரியர்கள் நந்தலாலா  
இயக்குநர் கே.சுபாஷ்   ராகம்  
வெளியானஆண்டு 1999  தயாரிப்பு கே. முரளிதரன் 

( இசை )

ஆண் 1 டகீலா

ஆண் 2 அண்ணே டகீலா அண்ணே 
இன்னா இது எங்க அடி அடிங்கண்ணே

ஆண் 1 ஓன் அடி எது மேன் ( இசை )

மோளமா பொறக்க வேண்டியவன்
மனுசனா பொறந்துட்டான்

ஆண் 2 என்னது

ஆண் 1 ஒண்ணுல்ல ஏம்பா டகீலா இவன் அடியே அடிப்பா
ஆ... நீ படிப்பா ( இசை ) 

ஆண் 3 ஆயா ஒண்ணு அடம் புடிக்குது
குவாட்டர் பாயா ஒண்ணு வேணும் கேக்குது

குழு கேக்குது

ஆண் 3 தாத்தா ஒண்ணு தாளம் போடுது

குழு ததிங்கிண தோம்

ஆண் 3 பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது

குழு ஆடுது

ஆண் 3 அக்கா ஒண்ணு... அக்கா ஒண்ணு... ( இசை ) 
அக்கா ஒண்ணு நேக்கா பாக்குது
கலர் சொக்காவோட சோக்கா சுத்துது

குழு சுத்துது

ஆண் 3 தங்கச்சி ஒண்ணு தண்ணி காட்டுது
அது பின்னி மில்ல வெலைக்கி பேசுது

குழு பேசுது

ஆண் 3 அண்ணி ஒண்ணு ஆட்டம் போடுது
ஆட்டம் போடும் போதே நோட்டம் போடுது

குழு போடுது

ஆண் 3 பாப்பா ஒண்ணு... பாப்பா ஒண்ணு... 
பாப்பா ஒண்ணு பளபளக்குது
பாப்பா பௌடர் போட்டு பௌச காட்டுது

குழு காட்டுது
எல்லாருமே சேந்து பாடுவோம்
சேந்து தாளத்தோட அசஞ்சி ஆடுவோம் ஆடுவோம்
ஆயா ஒண்ணு... ஆ.. ஆ... ஆயா ஒண்ணு... 
அடடா ஆயா ஒண்ணு... பல்லில்லாத ஆயா ஒண்ணு... 
கசகசா கசா... தர பப்பராப்ப பரபராப்ப ரா பப்பரா ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1