enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தை பொங்கலும் வந்தது English | tamil | To Print
பாடல் தலைப்பு தை பொங்கலும் வந்தது    திரைப்படம் மகாநதி 
கதாநாயகன் கமல் ஹாசன்  கதாநாயகி சுகன்யா 
பாடகர்கள்   பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் சந்தான பாரதி   ராகம்  
வெளியானஆண்டு 1994  தயாரிப்பு ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் 

( இசை )

பெ குழு லுலுலுலுலுலுலூ....

ஆ குழு பொங்கலோ பொங்கல்

பெ குழு பொங்கலோ பொங்கல்

ஆ குழு பொங்கலோ பொங்கல்

பெ குழு பொங்கலோ பொங்கல்

இசை பல்லவி

பெண் தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது 
பாட்டுச் சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மஹாநதியை 
போற்றிச் சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு 
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் 
தெய்வ மங்கையடி

ஆ குழு ஹே தையம் தியம் தக்கு திய தக்கு

பெ குழு ஹே தையம் தியம் தக்கு திய தக்கு

ஆ குழு ஹே தையம் தியம் தக்கு திய தக்கு

பெ குழு ஹே தையம் தியம் தக்கு திய தக்கு

 குழு தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது 
பாட்டுச் சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மஹாநதியை 
போற்றிச் சொல்லடியோ

இசை சரணம் - 1

பெண் முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தோட சேர்ந்த வித நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா
செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்ல வாட்டம் தான்

குழு நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது 
வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது 
கனவில் இல்லையடி

பெண் தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது 
பாட்டுச் சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மஹாநதியை 
போற்றிச் சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு 
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் 
தெய்வ மங்கையடி

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1