enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆயிரம் முத்தம் தருவேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆயிரம் முத்தம் தருவேன்    திரைப்படம் அவன் பித்தனா 
கதாநாயகன் எஸ். எஸ். ராஜேந்திரன்  கதாநாயகி விஜயக்குமாரி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் ஆர். பார்த்தசாரதி   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ப.நீலகண்டன்   ராகம்  
வெளியானஆண்டு 1966  தயாரிப்பு உமையாள் புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

பெண் ஆயிரம் முத்தம் தருவேன்...

ஆண் ஆ...

பெண் ஆனால் உனக்கல்ல...

ஆண் ஆ...

பெண் ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன் 
ஆனால் உனக்கல்ல
நீ ஒரு குழந்தை என்றால் உனக்கும்
தருவேன் மெய்யாக
முத்தம் தருவேன் மெய்யாக

ஆண் ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ 
தாயாய் மாறிய பெண்ணைப் போலே
பேசுவதழகல்ல
நீ ஒரு குமரி என்பதை மறந்து நிறபதும் சரியல்ல
அங்கே நிறபதும் சரியல்ல

இசை சரணம் - 1

ஆண் மலரைப் போலே சிரிப்பவளே
என் மனதை தொட்டு ஆட வைத்தாய்
மலரைப் போலே சிரிப்பவளே
என் மனதை தொட்டு ஆட வைத்தாய்

பெண் பருவக் காற்றில் ஆடி நின்றேன்
நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பருவக் காற்றில் ஆடி நின்றேன்
நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பாடாத பாட்டை பாட வைத்தாய்

ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன் 
ஆனால் உனக்கல்ல

ஆண் நீ ஒரு குமரி என்பதை மறந்து நிறபதும் சரியல்ல
அங்கே நிறபதும் சரியல்ல

இசை சரணம் - 2

ஆண் இனித்திடும் இரவைப் பார்த்து விட்டேன்
அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்
இனித்திடும் இரவைப் பார்த்து விட்டேன்
அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்

பெண் என்னை உனக்கே கொடுத்து விட்டேன்
இந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்
என்னை உனக்கே கொடுத்து விட்டேன்
இந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்
இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்

ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன் 
ஆனால் உனக்கல்ல

ஆண் நீ ஒரு குமரி என்பதை மறந்து நிறபதும் சரியல்ல
அங்கே நிறபதும் சரியல்ல...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1