enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆனாலும் இந்த மயக்கம் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆனாலும் இந்த மயக்கம்    திரைப்படம் 10 எண்றதுக்குள்ள 
கதாநாயகன் விக்ரம்  கதாநாயகி சமந்தா 
பாடகர்கள் தேவா - பாலசந்திரன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் மதன் கர்கி  
இயக்குநர் விஜய் மில்டன்   ராகம்  
வெளியானஆண்டு 2015  தயாரிப்பு ஏ. ஆர். முருகதாஸ் புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு
போன்னாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாரி ஒலகம் கெடக்கு அழகேறி
முன்னால ஓ.... ஓ....

தராரா... தாரார ரா தராரா... தாரார ரா 
தராரா... தாரார ரா தராரா... தாரா தாரா

ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு
போன்னாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு

இசை சரணம் - 1

அருகாமையில் இருப்பேன் அடடா என வியப்பேன்
நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும்
தினமும் நல்ல சகுனம் புதுசா ஒரு பயணம்
இந்த பாதை என் ஊர் சேரணும்
தலைய கோதி நானும் பார்க்க
தனிமை எல்லாம் தின்னு தீர்க்க வந்தாயே ஓ.... ஓ....

தராரா... தாரார ரா தராரா... தாரார ரா 
தராரா... தாரார ரா தராரா... தாரா தாரா

ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு

இசை சரணம் - 2

சிரிக்கும் போதே மொறப்பே 
மழைக்குள் வெயில் அடிப்பே
நான் போன்னாலும் போகாதே சொல்லிட்டேன்
முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பே
நீ மாறாதே நான் மாறிட்டேன்
நிலவுக்குள்ள இல்ல நீரு 
நீரில் தூங்கும் நிலவ பாரு நம்மாட்டம்...

ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு
போன்னாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாரி ஒலகம் கெடக்கு அழகேறி
முன்னால ஓ.... ஓ....

தராரா... தாரார ரா தராரா... தாரார ரா 
அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1