enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆயிரம் கோடி தாரகை English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆயிரம் கோடி தாரகை    கே. ஜே. ஜேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் பகுதி- 9 
கதாநாயகன் விஜயகாந்த் - ஜெய்சங்கர்  கதாநாயகி  
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

இசை பல்லவி

ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து
பூரண ஒளி தரும் பூ நிலவே
ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து
பூரண ஒளி தரும் பூ நிலவே

மார்கழி மலராய் வான் வழி மீது
காண்கின்ற நிலவே கண் மலராய்... ஆ....

ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து
பூரண ஒளி தரும் பூ நிலவே... ஏ...

இசை சரணம் - 1

தத்தித் தத்தி நடை பயின்று தரணியை அளப்பவனே
சந்தத் தமிழ் இசையே தாலேலோ
முல்லை இதழ் விரிய  முத்துச் சரம் அணிந்து
கொத்து மணி அசையும் செல்வ மணியே 
செல்வ மணியே 

ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து
பூரண ஒளி தரும் பூ நிலவே... ஏ...

இசை சரணம் - 2

மாலை மலர் மணத்தில் மதி முகம் எழில் பூத்து
தாலாட்டும் தென்றலில் தாலேலோ
நாளை வரும் வாழ்வு  நல் வாழ்வு நீ அறிவாய்
நலம் பெறத் தொட்டிலே ஐயப்பனே 
கண் மலராய் 

ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து
பூரண ஒளி தரும் பூ நிலவே
ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து
பூரண ஒளி தரும் பூ நிலவே

மார்கழி மலராய் வான் வழி மீது
காண்கின்ற நிலவே கண் மலராய்... ஆ...

ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து
பூரண ஒளி தரும் பூ நிலவே... ஏ...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1