enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க English | tamil | To Print
பாடல் தலைப்பு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க    திரைப்படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க 
கதாநாயகன் ஆர்யா  கதாநாயகி தமன்னா 
பாடகர்கள் சூரஜ் சந்தோஷ் - கைலாஷ் கேர்  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார்  
இயக்குநர் எம்.ராஜேஷ்   ராகம்  
வெளியானஆண்டு 2015  தயாரிப்பு பி. வி. பி. சினிமா 

இசை பல்லவி

ஆண் 1 எவண்டா ஃப்ரெண்டு எவண்டா ஃப்ரெண்டு 
எவண்டா ஃப்ரெண்டு எவண்டா ஃப்ரெண்டு 
எவ்வளோ அடிச்சாலும் தாங்குவாண்டா
அவன் தாண்டா ஃப்ரெண்டு
டெம்பிள் ரன்ன போல ஓடுவாண்டா
உன்ன தூக்கிக் கொண்டு
ஃப்ரெண்டு இல்லா வாழ்க்கை எல்லாம் 
காசு இல்லா பர்ஸ போல
ஃபீவருன்னா ஃப்ரெண்டே வருவான் 
ஊசி குத்த நர்ச போல

குழு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேந்தே குடிச்சவங்க ( இசை )

ஆண் 1 எவண்டா ஃப்ரெண்டு எவண்டா ஃப்ரெண்டு 
எவண்டா ஃப்ரெண்டு எவண்டா ஃப்ரெண்டு 

இசை சரணம் - 1

ஆண் 2 டார்ச்சர் பண்ணி தான் தெனந்தோறும்
அட ஃப்ரெண்டு நம்மள உயிரெடுப்பான்
டேஞ்சருன்னா அந்த நேரத்துல அவன்
பிளட்ட கொடுத்து தான் உயிர் கொடுப்பான்

ஆண் 1 காதல் நேரத்துல கண்கள் மூடிக் கொள்ள
ஃப்ரெண்ட மறக்குறோம் பல நேரம்
கண்ணீர் அவள் தர நண்பன் தோள் தர
ஃப்ரெண்டிடம் எறக்குறோம் மன பாரம்

ஆண் 2 நண்பா ஓ நண்பா என்ன தாங்கிக்க நீ தெம்பா

குழு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேந்தே குடிச்சவங்க ( இசை )

ஆண் 1 எவண்டா ஃப்ரெண்டு எவண்டா ஃப்ரெண்டு 

இசை சரணம் - 2

ஆண் 1 மாமா நீ சொந்தக்காரன் இல்ல
மச்சான் ஒரு சிஸ்டர் எனக்கில்ல

இருவர் ஆனாலும் ஒட்டிக்கிட்டு நிப்போம்
அப்பப்போ முட்டிக்கிட்டும் நிப்போம்

ஆண் 2 காதல் அதை போற்றிட ஒரு தாஜ்மகால் உண்டு
நட்பை தினம் போற்றிட ஒரு கோயில் இங்குண்டா

குழு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேந்தே குடிச்சவங்க ( இசை )

ஆண் 1 எவண்டா ஃப்ரெண்டு...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1