enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஐயாரெட்டு நாத்துக்கட்டு English | tamil | To Print
பாடல் தலைப்பு ஐயாரெட்டு நாத்துக்கட்டு    திரைப்படம் மஜா 
கதாநாயகன் விக்ரம்  கதாநாயகி அசின் 
பாடகர்கள் சங்கர் மகாதேவன்  பாடகிகள் அனுராதா ஸ்ரீராம் 
இசையமைப்பாளர் வித்யாசாகர்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 2005  தயாரிப்பு கே.வி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் 

ஐயாரெட்டு நாத்துக்கட்டு

இசை பல்லவி

ஆண் ஐயாரெட்டு நாத்துக்கட்டு ( இசை ) 

ஏ ஐயாவோட கூத்துக்கட்டு ( இசை )

ஏய் ஐயாரெட்டு நாத்துக்கட்டு
ஐயாவோட கூத்துக்கட்டு
யானை கட்டி ஏறுப் பூட்டு 
வாய்க்கால் வெட்டி பாத்திக் கட்டு
பம்பரமா சுத்திக்கிட்டு 
பகலெல்லாம் பாடுபட்டா
வெளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே

என் செல்லமே செல்லமே 
என் தங்கமே தங்கமே  
என் செல்லமே செல்லமே  
என் தங்கமே தங்கமே

பெண் ஏ தை மாசம் ஊரைக்கூட்டு
தஞ்சாவூரு மேளம் கொட்டு
பூவாழைப் பந்தலிட்டு 
புதுப்பொண்ணா வெக்கப்பட்டு
கட்டி வாரேன் கூரைப்பட்டு
கழுத்துல நீ தாலி கட்டு
ஓடி வாரேன் ஊட்ட உட்டு மச்சானே

பெ குழு என் மச்சானே மச்சானே  
ஆச வச்சேனே வச்சேனே 
ஓய் மச்சானே மச்சானே 
ஆச வச்சேனே வச்சேனே 

ஆ குழு ஓ....ஓ.... ஓ....ஓ.... ஓ....

பெ குழு அஅ அஅ அஅ ஆ.... அஅ ஆ.... அஅ ஆ.... ஆ....

ஆ குழு அஅ அஅ அஅ ஆ....

இசை சரணம் - 1

பெ குழு ஆங்.... அ ஆங்.... ( இசை )

  ஆங்.... அ ஆங்.... 

பெண் தோளு மேல கலப்பை நீ தூக்கிக்கிட்டு நடப்ப
ஆளு யாரும் பாக்கலன்னா அங்க இங்க இடிப்ப

பெ குழு ஆங்.... அ ஆங்....  ஆங்.... அ ஆங்.... 

ஆண் ஏ பத்திக்கிட்ட நெருப்பே
நீ பல்லக் காட்டி இளிப்பே
உத்து நானும் பாத்துப்புட்டா
நீ பத்து முறைக் குளிப்பே

ஆ குழு ஆங்.... அ ஆங்....  ஆங்.... அ ஆங்.... 

பெண் ஓய் வாலைக் கொஞ்சம் சுருட்டிக்கிட்டு
உழுது போடைய்யா
உன் பட்டினத்தார் கோவனத்தப் 
பழுது பாருய்யா

ஆண் ஏய் சக்கப்போடு போடப்போறேன் யாரும் இல்லடி
ஒரு சாக்கு போக்கு சொல்லிப்புட்டு ஓடி வாயேன்டி....

பெ குழு ஆங்.... அ ஆங்....  ஆங்.... அ ஆங்.... 

ஆண் ஐயாரெட்டு நாத்துக்கட்டு
ஐயாவோட கூத்துக்கட்டு
யானை கட்டி ஏறுப் பூட்டு 
வாய்க்கால் வெட்டி பாத்திக் கட்டு
பம்பரமா சுத்திக்கிட்டு 
பகலெல்லாம் பாடுபட்டா
வெளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே

என் செல்லமே செல்லமே  

பெ குழு ஏ தையாரே தையாரே

ஆண் என் செல்லமே செல்லமே

பெ குழு ஏ தையாரே தையாரே

இசை சரணம் - 2

ஆண் ஏ முட்டித் தெரிய சேலை
நீ தூக்கிக் கட்டுற வேளை
நான் கண்ணு முழிச்சிக் காத்திருப்பேன்
கயித்துக் கட்டில் மேல

ஆ குழு ஆங்.... அ ஆங்....  ஆங்.... அ ஆங்.... 

பெண் ஏடா கூடப் பொறப்பே
உனக்கு ஏறிப்போச்சிக் கொழுப்பே
நீ மாசத்துல மூணு நாளு
எங்கப் போயி படுப்ப

ஆ குழு ஆங்.... அ ஆங்....  ஆங்.... அ ஆங்.... 

ஆண் நாலு மொழ வேட்டி இப்ப நழுவப் பாக்குது
என் பத்து விரல் பத்தினிய தழுவப் பாக்குது
பெண் காஞ்ச மாடு கம்மங்கட்ட மேயப்பாக்குது
இந்த கன்னிப் பொண்ணு கற்ப இப்போ
காவுக் கேக்குது....

பெ குழு ஆங்.... அ ஆங்....  ஆங்.... அ ஆங்.... 

ஆண் ஏய் தை மாசம் ஊரைக்கூட்டு

பெண் தஞ்சாவூரு மேளம் கொட்டு

ஆண் பூவாழைப் பந்தலிட்டு

பெண் புதுப்பொண்ணா வெக்கப்பட்டு

ஆண் ஏ கட்டி வாடி கூரைப்பட்டு

பெண் கழுத்துல நீ தாலி கட்டு

ஆண் ஓடி வாடி ஊட்ட விட்டு செல்லமே
என் செல்லமே செல்லமே  

பெண் ஆசை மச்சானே மச்சானே 
ஆண் என் செல்லமே செல்லமே 

பெண் என் ஆசை மச்சானே மச்சானே

Uploaded By: lakshman
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1