enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  இன்னிசையாய் செந்தமிழாய் ( இசையாய் தமிழாய் ) English | tamil | To Print
பாடல் தலைப்பு இன்னிசையாய் செந்தமிழாய் ( இசையாய் தமிழாய் )    திரைப்படம் அகத்தியர் 
கதாநாயகன் விஜயகாந்த் - ஜெய்சங்கர்  கதாநாயகி  
பாடகர்கள் டி.ஆர்.மகாலிங்கம் - சீர்காழி.எஸ்.கோவிந்தரஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்   பாடலாசிரியர்கள் கே.டி.சந்தானம்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1972  தயாரிப்பு  
இன்னிசையாய் செந்தமிழாய் 
( இசையாய் தமிழாய் )

இசை பல்லவி

ஆண் 1 இசையாய் 

ஆண் 2 தமிழாய்

இருவர் இருப்பவனே அ அ அ அ ஆ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

இசை சரணம் - 1

இருவர் பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீரும்
பூந்தளிர் மலர் மாலையும் 
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீரும்
பூந்தளிர் மலர் மாலையும் 
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்

ஆண் 1 வானவர் 

ஆண் 2 ஞானியர் 

ஆண் 1 வாழ்த்திடும்

ஆண் 2 வடிவினை உடையாய் 

ஆண் 1 அருட்பெரும் சுடராய்

இருவர் அடியவர் மனதினிலே

இசையாய் தமிழாய் இருப்பவனே அ அ அ அ ஆ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

இசை சரணம் - 2

ஆண் 1 நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே

ஆண் 2 ஆ அ அ அ அ அ அ ஆ

ஆண் 1 நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே

ஆண் 2 தந்தி மாமுகனும் விந்தை வேல் குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே

ஆண் 1 ஆ அ அ அ அ அ அ அ அ அ ஆ

ஆண் 2 தந்தி மாமுகனும் விந்தை வேல் குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே

ஆண் 1 எந்தவேளையும் மலர்ந்திடாது
மறைசிந்து நான்முகன் பணிந்திடவே

ஆண் 2 சந்தமார்குழலி இந்துநேர்வதனி
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே

ஆண் 1 கவினுறு முகமதில் இளநகையே

ஆண் 2 கனிவுறு விழிகளில் அருள் மழையே

ஆண் 1 சுவைபட வருவதும் எழுசுரமே

ஆண் 2 துணையென மொழிவதும் உயர்தமிழே

ஆண் 1 மந்திரமாய் 

ஆண் 2 மாதவமாய் 

ஆண் 1 தந்திரமாய் 

ஆண் 2 தாரகமாய்

இருவர் வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
மழுமதி தனிவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்

ஆண் 1 வானவர் 

ஆண் 2 ஞானியர் 

ஆண் 1 வாழ்த்திடும்

ஆண் 2 வடிவினை உடையாய் 

ஆண் 1 அருட்பெரும் சுடராய்

இருவர் அடியவர் மனதினிலே

இசையாய் தமிழாய் இருப்பவனே அ அ அ அ ஆ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

Uploaded By: lakshman
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1