enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அடி ஓங்காரி ஆங்காரி மாரி English | tamil | To Print
பாடல் தலைப்பு அடி ஓங்காரி ஆங்காரி மாரி    திரைப்படம் எல்லாம் உன் கைராசி 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி சீமா 
பாடகர்கள் ஜெயச்சந்திரன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் முத்துலிங்கம்  
இயக்குநர் எம். ஏ. திருமுகம்   ராகம்  
வெளியானஆண்டு 1980  தயாரிப்பு சாந்தி சினி பேரடைஸ் 

இசை பல்லவி

ஆ குழு ஹொய் ஹொய்

பெ குழு ஹொய் ஹொய்

ஆ குழு ஹொய் ஹொய்

பெ குழு ஹொய் ஹொய்

ஆ குழு ஹொய் ஹொய்

பெ குழு ஹொய் ஹொய்

குழு ஹொய்...

ஆண் ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

குழு ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

ஆண் நீ தானடி தாய் மாதிரி எல்லோரையும் நீ ஆதரி

ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி

குழு இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

இசை சரணம் - 1

ஆண் வானும் நீயே புவி ஏழும் நீயே
ஏழை வாழ்வே உன் கையில் தாயே
ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு
வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது

குழு பண் பாடி பூத் தூவி கொண்டாட வந்தோமடி

ஆண் ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

ஆ குழு ஹேஹேஹே ஹேஹேஹே 
ஹேஹேஹே ஹே ஹேய்... 

பெ குழு தந்தான தந்தான தந்தான தந்தான 
தந்தான தந்தனனன்னா

ஆ குழு ஹேய் ஹேய் தந்தான தந்தனான்னா

இசை சரணம் - 2

ஆண் நீதி தேடி தினம் நேர்மை நாடி
வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும்
மலை போலே அசையாத 
மனம் வேணும் வரம் வேணும்
நதி போல நானும் வாழ அருள்வாயே

குழு அன்பாலே நீ பாத்தா தன்னாலே குறை தீருமே

ஆண் ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி 

அனைவர் எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1